Main Menu

யாழ் பள்ளிவாசலில் இராணுவத்தினர் கைப்பற்றிய பொருட்கள்

யாழ்ப்பாணம் மானிப்பாய் வீதியில் அமைந்துள்ள பெரிய மாஹதீன் ஜிம்மாப் பள்ளிவாசலில் இருந்து பாவனைக்குதவாத பெருந்தொகையான தேயிலை மற்றும் போலி நிறுவன பெயர்களிலான பொதிகள் மற்றும் பணம் என்பன விசேட அதிரப்படியினரால் இன்று மீட்கபட்டன.

பொலிஸார் , இராணுவத்தினர் மற்றும் விசேட அதிரப்படையினர் இணைந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது இவை மீட்கப்பட்டன.

பகிரவும்...
0Shares