முதலாவது பிறந்தநாள் வாழ்த்து – லெயோனா (LEONA) அஜிர்த்தன் (23/04/2024)
தாயகத்தில் கோப்பாயை சேர்ந்த பிரான்சில் (Serris) வசிக்கும் அஜிர்த்தன்-எலிசா தம்பதிகளின் செல்வப் புதல்வி. லெயோனா 22ம் திகதி ஏப்ரல் மாதம் திங்கட் கிழமை வந்த தனது முதலாவது பிறந்தநாளை 23ம்திகதி ஏப்ரல் மாதம் (செவ்வாய்க்கிழமை) இன்று தனது இல்லத்தில் சிறப்பாக கொண்டாடுகிறார் .
இன்று பிறந்தநாளை கொண்டாடும் லெயோனா செல்லத்தை அன்பு அப்பா அஜிர்த்தன், அன்பு அம்மா எலிசா, அக்கா அத்தநைஸ், பாட்டி செல்லம்மா, பிரான்சில் வசிக்கும். அப்பப்பா சற்குரு, அப்பம்மா புஸ்பா, அம்மம்மா வலரி சித்தப்பா, அபிலாஷன், சித்தி வர்சினி , மாமா வினோத் , மாமி மதுஷா,
மற்றும் சற்குணம் தாத்தா குடும்பம், ஜேர்மனியில் வசிக்கும் சோதிஸ்வரன் தாத்தா குடும்பம், பிரான்சில் வசிக்கும் அம்மம்மா வள்ளிநாயகி குடும்பம், இரவிக்குமார் குடும்பம், குணரத்தினராசா குடும்பம், லண்டனில் வசிக்கும் ரவிச்சந்திரன் குடும்பம், கனடாவில் வசிக்கும், மனோ குடும்பம், நவரட்ணராஜா குடும்பம், தாயகத்தில் வசிக்கும் வதனா குடும்பம், யோகரட்ணராஜா குடும்பம், மற்றும் உற்றர் உறவினர் நண்பர்கள் அனைவரும். பிள்ளையார் , வீரபத்திரர், நல்லூர் கந்தன் அருளுடன் பல்லாண்டு காலம் வாழ்க வாழ்க வென வாழ்த்துகிறார்கள்.
லெயோனாவின் அன்பு அப்பா அஜிர்த்தனும் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரும் எல்லா வளங்களுடனும் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றோம்.
இன்று பிறந்த நாளை கொண்டாடும் லெயோனா அஜிர்த்தனை TRT தமிழ்ஒலி குடும்பமும் எல்லா செல்வங்களையும் பெற்று வளமாக வாழ வாழ்த்தி மகிழ்கின்றோம்.
இன்றைய TRT தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகின்றார் அன்புப்பாட்டி செல்லம்மா அவர்கள்.
அவருக்கும் எமது இதயபூர்வமான நன்றி.