Main Menu

முதலாவது ஆண்டு நினைவு தினம் – கருணாவேல் ஆதித்தன் (13/11/2024)

பிரான்ஸ் மலகோவ் (Malakoff) நகரில் வசிக்கும் கருணாவேல் ஆதித்தன் அவர்களின் முதலாவது ஆண்டு நினைவு தினம் கார்த்திகை மாதம் புதன் கிழமை 13ம் திகதி இன்று அனுஷ்டிக்கப்படுகிறது.
இன்று கருணாவேல் ஆதித்தன் அவர்களின் முதலாவது ஆண்டை நினைவு கூருபவர்கள் அன்பு அப்பா, அன்பு அம்மா, அன்புத் தங்கை ஆர்த்திகா, அன்புத்தம்பி அஜிந்தன், மாமாமார், மாமிமார், மச்சான்மார், மச்சாள்மார், மற்றும் உற்றார், உறவினர், நண்பர்கள்.

இன்றைய தினம் முதலாவது ஆண்டில் நினைவு கூரப்படும் ஆதித்தனை TRT குடும்பத்தினர் அனைவரும் நினைவு கூருகின்றார்கள்.

ஆதித்தன் அவர்களின் முதலாவது ஆண்டு நினைவை வானலைக்கு எடுத்து வருகின்றார்கள் அன்புப் பெற்றோர், குடும்பத்தினர்.

அவர்களுக்கும் எமது நன்றி.

பகிரவும்...
0Shares