25வது ஆண்டு நினைவு நாள் – அமரர். நல்லம்மா நாகலிங்கம் (21/04/2026)
தாயகத்தில் தாவடி பிள்ளையார் கோவிலடியை சேர்ந்த அமரர். நல்லம்மா நாகலிங்கம் அவர்களின் 25வது ஆண்டு நினைவு தினம் இன்று 21ம் திகதி ஏப்ரல் மாதம் செவ்வாய்க்கிழமை அனுஷ்டிக்கப்படுகிறது.
அமரர் திருமதி நல்லம்மா நாகலிங்கம் அவர்களின் 25வது நினைவு நாளை அன்பு பிள்ளைகள், மருமக்கள் திருமதி விஜயலட்சுமி -தெகிவளை (காலம்சென்ற மகாதேவன்) (காலம் சென்ற சண்முகரத்தினம்) சகுந்தலாதேவி-கனடா,(காலம் சென்ற இராமசந்திரன்) கண்ணம்மா-தாவடி, சுபத்திராதேவி சபாரத்தினம்-லண்டன், லோகீஸ்வரன் வசந்தினி-தெகிவளை,(காலம் சென்ற குமுதா) இரா.சந்திரசேகரம் -ஜேர்மனி, பிரேமா.(காலம் சென்ற தயாபதி) -மட்டக்குளி, விக்கினேஸ்வரன் ராஜினி-கனடா , பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள் மற்றும் உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் நினைவு கூருகின்றார்கள்.
இன்று 25வது ஆண்டு நினைவு நாளில் நினைவு கூரப்படும் அமரர் நல்லம்மா நாகலிங்கம் அவர்களை TRT தமிழ் ஒலியில் பணி புரியும் அன்பு உறவுகளும் நினைவு கூருகின்றோம்.
இன்றைய TRT தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகின்றார் TRT தமிழ் ஒலியின் அன்பு நேயர் இரா.சந்திரசேகரம் அவர்கள்
அவர்களுக்கு எமது நன்றி!
