Main Menu

மாஸ்டர் திரைப் படத்தின் வசூல் சாதனையை முறியடித்தது டொக்டர் திரைப்படம்!

நெல்சன் இயக்கத்தில் சிவகாரத்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள டொக்டர் திரைப்படம் மாஸ்டர் திரைப்படத்தின் வசூல் சாதனையை முறியடித்துள்ளது.

இதன்படி அமெரிக்க பாக்ஸ் ஆபிஸில் இந்த திரைப்படம் 4 இலட்சத்து 50 ஆயிரம் டொலர் வசூலித்துள்ளது.

இதற்கு முன் விஜய் நடிப்பில் உருவான மாஸ்டர் திரைப்படம் 4 இலட்சத்து 39 ஆயிரம் டொலர் வசூலித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.