பெண் பிரதி நிதித்துவத்தினை நூற்றுக்கு 25 வீதமாக அதிகரிக்கப் பட வேண்டும்-தர்ஷனி ஜயசிங்க
ஊழல்மோசடிகளுக்கு எதிராக தொடர்ந்தும் குரல் எழுப்பிய ஒருவரே எமது கட்சியின் தலைவர் என ஐக்கிய ஜனநாயகக்குரல் வேட்பாளர் தர்ஷனி ஜயசிங்க தெரிவித்துள்ளார்
தூய அரசியலை முன்னெடுக்க வேண்டும் என்பதே அவரது நோக்கமாகும்.அதனாலேயே அவருடன் இணைந்து எமது அரசியல் பயணத்தினை ஆரம்பித்துள்ளோம்.நாடாளுமன்றில் நூற்றுக்கு 5 வீதமாக காணப்படும் பெண்பிரதிநிதித்துவத்தினை நூற்றுக்கு 25 வீதமாக அதிகரிக்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
பகிரவும்...