Main Menu

பிறந்தநாள் வாழ்த்து – திரு.நாகராஜா பார்த்தசாரதி (சாரதி TRT தமிழ் ஒலி அறிவிப்பாளர்) 24/06/2021

தாயகத்தில் கீரிமலையை பிறப்பிடமாகவும் பிரான்சில் BONDY இல் வசித்து வரும் நாகராஜா பார்த்தசாரதி (சாரதி TRT தமிழ் ஒலி அறிவிப்பாளர்) இன்று வியாழக்கிழமை 24 ம் திகதி தனது பிறந்த நாளை அன்பு மனைவி நண்பர்களோடு இணைந்து கொண்டடுகின்றார்.

இன்று பிறந்தநாளை கொண்டாடும் பார்த்தசாரதியை அன்பு மனைவி ஜெனிபர், தாயகத்தில் வசிக்கும் அப்பா நாகராஜா, அம்மா மஹாலட்சுமி, தங்கை இந்திரன் அபிராமி குடும்பம்,
தம்பி குமரன்,ஜெர்மனியில் வசிக்கும் சித்தப்பா ஜெகதீஸ்வரன் உமாராணி குடும்பம், அக்கா நந்தகுமாரன் கிரிஜா குடும்பம், தம்பி நிதர்சன், பிரான்சில் வசிக்கும் அக்கா தனராஜ் தேவி குடும்பம். பவித்திரா சகாயமேரி அத்தை குடும்பம், தாயகம் மற்றும் இந்தியாவில் வசிக்கும் அனைத்து உறவினர்களும் பிரான்சில் வசிக்கும் நண்பர்கள் மேரி, யஸ்வின் மற்றும்
ரட்ஷன் வைஷ்ணவி குடும்பம் நண்பர்கள் சிந்துஜன், ஜெபர்சன், கண்ணன் ஆகியோரும் அறிவிப்பாளர் சாரதி பல்லாண்டுகாலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.

இன்று பிறந்தநாளை கொண்டாடும் அறிவிப்பாளர் சாரதி அவர்களை TRT வானொலி கலையக குடும்பத்தினரும் அன்பு நேயர்களும் பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றனர்.

இன்றைய நிகழ்ச்சிகள் அனைத்தையும் அறிவிப்பாளர் சாரதியை வாழ்த்தி வானொலியில் அனுசரணை நிகழ்ச்சியாக எடுத்து வருகின்றார் அன்பு மனைவி ஜெனிபர்.

அவர்களுக்கும் எமது இதயபூர்வமான நன்றிகள்.