பிறந்தநாள் வாழ்த்து – திருமதி ஜெயா நடேசன் (05/02/2022)
தாயகத்தில்,மானிப்பாயை சேர்ந்த Germany இல் வசிக்கும் திருமதி ஜெயா நடேசன் தனது பிறந்தநாளை 5ம் திகதி பெப்ரவரி மாதம் சனிக்கிழமை இன்று தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார்
இன்று பிறந்தநாளை கொண்டாடும் திருமதி ஜெயா நடேசனை அன்பு பிள்ளைகள் ஆன் கேமாலினி, ஆன் பிறேமாலினி ரெஜி நிசாந்தன் ஆன் வினோலினி, மருமக்கள் பேரப்பிள்ளைகள் மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் எல்லா செல்வங்களும் பெற்று பல்லாண்டுகாலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.
இன்று பிறந்த நாளை கொண்டாடும் திருமதி ஜெயா நடேசனை TRT தமிழ் ஒலி கலைக்குடும்பமும் அன்பு நேயர்களும் தேக ஆரோக்கியத்துடன் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.
இன்றைய தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வான் அலைக்கு எடுத்த வருகின்றார்கள் அவர்களின் அன்பு பிள்ளைகள் ஆன் கேமாலினி, ஆன் பிறேமாலினி, ரெஜிநிசாந்தன், ஆன் வினோலினி
அவர்களுக்கும் எங்கள் இதயபூர்வமான நன்றிகள்.