Day: February 5, 2022
அனைத்து அரசியல் கைதிகளையும் விடுவிக்க முயற்சி எடுத்துள்ளோம் -மஸ்தான்
அனைத்து அரசியல் கைதிகளையும் விடுவிக்க முயற்சி எடுத்துள்ளதாக அரச தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் கே. மஸ்தான் தெரிவித்துள்ளார். வவுனியாவில் இன்று(சனிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது கருத்து வெளியிட்ட அவர், ‘நல்லாட்சி காலத்தில் எத்தனை அரசியல்மேலும் படிக்க...
ஐ.நா கூட்டத்தொடர் ஆரம்பிக்கும் நிலையில் அரசாங்கம் பல ஏமாற்று வேலைகளை செய்கிறது – செல்வராஜா கஜேந்திரன்
ஐ.நா மனித உரிமை பேரவை கூட்டத்தொடர் ஆரம்பிக்கும் நிலையில் அரசாங்கம் பல ஏமாற்று வேலைகளை செய்கிறது. இதனை உணர்ந்து அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்ய சர்வதேச சமூகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்றமேலும் படிக்க...
உலகமே உற்று நோக்கும் மொராக்கோ சம்பவம்: சிறுவனை மீட்க தீவிர முயற்சிகள்
வட ஆபிரிக்க நாடான மொராக்கோவில் கிணற்றின் அடிவாரத்தில் சிக்கிய ஐந்து வயது சிறுவனை மீட்கும் பணிகளை, மீட்புப் பணியாளர்கள் நுட்பமான நடவடிக்கைகளை கொண்டு மீட்க முயற்சித்து வருகின்றனர். ஐந்து வயது சிறுவனான ரேயான், செவ்வாய்கிழமை வடக்கு மலை நகரமான பாப் பெர்டில்மேலும் படிக்க...
பதற்றங்களுக்கு மத்தியில் ரஷ்யா- உக்ரைனுக்கு பயணம் மேற்கொள்ளும் பிரான்ஸ்- ஜேர்மனி தலைவர்கள்!
பிரான்ஸ் ஜனாதிபதியும் ஜேர்மனி அதிபரும் எதிர்வரும் வாரங்களில், மாஸ்கோவிற்கும் கெய்விற்கும் பயணம் மேற்கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை உக்ரைன் மீது படையெடுப்பதில் இருந்து தடுக்கவும் மற்றும் வளர்ந்து வரும் பதற்றங்களில் இருந்து ஒரு வழியைக் கண்டறியவும் இந்தமேலும் படிக்க...
எல்லைப் பகுதிகளில் மோதல்போக்கு நீடிக்க வாய்ப்புள்ளது – நரவணே
சீனா, பாகிஸ்தானை ஒட்டியுள்ள எல்லைப் பகுதிகளில் மோதல்போக்கு நீடிக்க வாய்ப்புள்ளதாக இராணுவ தலைமைத் தளபதி எம்.எம்.நரவணே தெரிவித்துள்ளார். நிலவழியான போர்முறை ஆய்வுகள் மையம் சார்பில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், இவ்வாறு கூறினார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர்,மேலும் படிக்க...
கச்சத்தீவு விழாவில் தமிழக மீனவர்கள் பங்கேற்பதை உறுதி செய்ய வேண்டும்- தமிழக முதல்வர்
கச்சத்தீவு புனித அந்தோணியார் தேவாலய ஆண்டு திருவிழாவில் பங்கேற்க தமிழக மீனவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கவலை வெளியிட்டுள்ளார். இலங்கை அரசுடன் பிரச்சினையை எடுத்துரைத்து, இவ்விழாவில் தமிழக மீனவர்கள் பங்கேற்க வழிவகை செய்யுமாறு இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்மேலும் படிக்க...
படையினரால் நிகழ்த்தப்பட்ட பாலியல் வன்முறைகள், சித்திரவதைகள் தொடர்பாக பிரித்தானியா அவதானம்!
இலங்கையில் படையினரால் நிகழ்த்தப்பட்ட பாலியல் வன்முறைகள் மற்றும் சித்திரவதைகள் குறித்து முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக அவதானம் செலுத்தியிருப்பதாக பிரித்தானிய அரசாங்கம் தெரிவித்துள்ளது. அதேநேரம் இலங்கையில் மனித உரிமைகள் மற்றும் பொறுப்புக்கூறல் நிலைவரத்தைக் கண்காணிப்பதற்காக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளுக்குத் தொடர்ந்து ஆதரவு வழங்குவதற்குத் தயாராகமேலும் படிக்க...
தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே பொது இடங்களுக்குள் செல்லலாம் – அறிவிப்பு வெளியானது
தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே பொது இடங்களுக்குள் செல்லலாம் என்ற அறிவிப்பினை இலங்கை அரசாங்கம் விடுத்துள்ளது. தடுப்பூசி செலுத்தாதவர்களை பொது இடங்களுக்குள் செல்வதை தடுக்கும் வகையில் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவினால் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி எதிர்வரும் ஏப்ரல் 30 ஆம்மேலும் படிக்க...
ஊழல் நிறைந்த சூழல் மாறாவிட்டால் நாட்டை சரியாக வழிநடத்த முடியாது – பொன்சேகா
ஊழல் நிறைந்த சூழல் மாறாவிட்டால் நாட்டை சரியான பாதையில் வழிநடத்த முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். களனியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், பொருளாதார நிபுணர்கள் சுதந்திரமாக முடிவெடுப்பதற்கு ஊழலற்றமேலும் படிக்க...
பிறந்தநாள் வாழ்த்து – திருமதி ஜெயா நடேசன் (05/02/2022)
தாயகத்தில்,மானிப்பாயை சேர்ந்த Germany இல் வசிக்கும் திருமதி ஜெயா நடேசன் தனது பிறந்தநாளை 5ம் திகதி பெப்ரவரி மாதம் சனிக்கிழமை இன்று தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார் இன்று பிறந்தநாளை கொண்டாடும் திருமதி ஜெயா நடேசனை அன்பு பிள்ளைகள் ஆன் கேமாலினி, ஆன்மேலும் படிக்க...