Main Menu

தயாசிறி ஜயசேகர பதிவியிலிருந்து நீக்கம்

ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து தயாசிறி ஜயசேகர நீக்கப்பட்டுள்ளார்.

அதற்கமைய அவரின் பதவிக்கு சரத் ஏக்கநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சுதந்திரக்கட்சியின் 72 ஆவது தேசிய மாநாடு அண்மையில் இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.