Day: September 6, 2023
பிரான்ஸ் பாடசாலைகளில் ‘papilloma’ வைரசுக்கு எதிரான தடுப்பூசி
ஒவ்வொரு ஆண்டும் 6400 புதிய புற்றுநோயாளர்களை (papilloma) ‘பப்பிலோமா’ என்னும் வைரஸ் உருவாக்குகிறது. சிறிய வயதில் தொற்றிக் கொள்ளும் குறித்த வைரஸ், நாளடைவில் பிறப்புறுப்பு, ஆசனவாய், மார்பு, தொண்டைக்குழி, கருப்பை போன்ற உடல் உறுப்புகளில் புற்றுநோய் கிருமிகளை உருவாக்குகிறது. இதனால் சிறுவயதிலேயேமேலும் படிக்க...
சூடானில் உள்நாட்டு போரால் 48 லட்சம் பேர் இடம்பெயர்ந்தனர்: ஐ.நா. தகவல்
சூடானில் ராணுவத்தினருக்கும், ஆர்.எஸ்.எப். எனப்படும் துணை ராணுவத்துக்கும் இடையே கடந்த ஏப்ரல் மாதம் கலவரம் வெடித்தது. இந்த உள்நாட்டு போரில் இதுவரை 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். சுமார் 6 ஆயிரம் பேர் படுகாயம் அடைந்தனர். ஏராளமானோர் பாதுகாப்பு கருதி உள்நாட்டிலும்,மேலும் படிக்க...
சாமியாரின் உருவ பொம்மையை எரித்து தி.மு.க.வினர் போராட்டம்: போலீசார் குவிப்பு
தி.மு.க. இளைஞரணி தலைவரும், விளையாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தலையை வெட்டி கொண்டு வருபவர்களுக்கு ரூ.10 கோடி தருவதாக அறிவித்த உத்தரபிரதேச சாமியார் பரமஹம்ச ஆச்சார்யா என்பவர் பேசினார். இதனை தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.மேலும் படிக்க...
மீஞ்சூரில் தயாராகி வரும் அண்ணா-வி.பி.சிங்-கருணாநிதி சிலைகள்: மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு ரூ.39 கோடி செலவில் நினைவிடம் கட்டும் பணி மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிட வளாகத்தில் கட்டப்பட்டு வருகிறது. கருணாநிதி ஆற்றிய பணிகளை போற்றும் வகையில் அவரது சாதனைகள், எழுத்தாற்றல், சிந்தனைகள், அரசியல் ஆளுமையை விளக்கும்மேலும் படிக்க...
கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி கருத்து
கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளினால் ஊழியர் சேமாலாப நிதியத்திற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இன்று (புதன்கிழமை) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். இந்த நடவடிக்கைகள் அனைத்தையும் எதிர்வரும் வாரத்தில் நிறைவு செய்யமேலும் படிக்க...
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப் பணிகள் ஆரம்பம்
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப் பணிகள், முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி த.பிரதீபன் முன்னிலையில் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன. குறித்த பணிகள் நேற்றைய தினம் ஆரம்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் சீரற்ற காலநிலை காரணமாக அகழ்வு பணிகள் இன்று வரை பிற்போடப்பட்டன. இந்நிலையில் மேலும் படிக்க...