சபாநாயகர் விசேட அறிக்கை
இன்றைய சம்பவம் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தி பாராளுமன்றத்தின் மூலம்; மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் குறித்து கூடுதல் அவதானம் செலுத்தப்படும் என சபாநாயகர் கரு ஜயசூரிய அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
விசேட அறிக்கை ஒன்றை விடுத்துள்ள சபாநாயகர் இலங்கை தேசிய இனத்தவர் என்ற ரீதியில் இனம் மதம் பேதங்களுக்கு அப்பால் இந்த சம்பவத்தில் செயற்பட வேண்டும் எனவும் அவர் அனைத்து மக்களிடமும் கேட்டுள்ளார்.
இந்த கொடுட செயலுக்கு பொறுப்பான சக்தியை முற்றாக இல்லாதொழிப்பதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் சபாநாயகர் கரு ஜயசூரிய விசேட அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.