இன்று இரவு 8 மணி தொடக்கம் ஊரடங்குச் சட்டம்!
இன்று இரவு 8 மணி தொடக்கம் நாளை அதிகாலை 4 மணி வரை நாட்டின் பல பாகங்களில் காவற்துறை ஊரடங்குசட்ட உத்தரவு பிறப்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.