இன்று அதிகாலை மற்றும் ஓர் சிற்றூந்து விபத்து
நுவரெலிய -வடவல பிரதேசத்தில் சிற்றூந்து ஒன்று 10 அடி பள்ளத்தில் வீழ்ந்து 10 பேர் காயமடைந்துள்ளனர்.
காலி தொடக்கம் ஹட்டன் நோக்கி பயணித்த சிற்றூந்து ஒன்று இன்று அதிகாலை இவ்வாறு கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயமடைந்தவர்கள் வடவல பிரதேச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதனை தொடர்ந்து இருவர் நாவலப்பிடிய மருத்துவமனையிற்கு மாற்றப்பட்டுள்ளனர்.
ஹட்டன் பிரதேசத்தினை சேர்ந்தவர்களே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.