ChatGPT, Claude, Grok-க்கு போட்டியாக Meta-வின் புதிய AI Agent ‘MUSE’
ChatGPT, Claude, Grok உள்ளிட்ட செயற்கை நுண்ணறிவு செயலிகளுக்கு போட்டியாக, Meta நிறுவனம் ‘MUSE’ என்ற புதிய AI Agent செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.
பயனர்கள் வழங்கும் கட்டளைகளுக்கு ஏற்ப பல்வேறு பணிகளைத் தானாகவே மேற்கொள்ளும் வகையில் இந்த MUSE செயலி உருவாக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, மின்னஞ்சல்களை அனுப்புதல், ஒன்லைன் படிவங்களை நிரப்புதல் உள்ளிட்ட பணிகளை பயனர்களின் அறிவுறுத்தலின் அடிப்படையில் தானியங்கி முறையில் மேற்கொள்ளும் திறன் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
