துயர் பகிர்வோம்
துயர் பகிர்வோம் – அமரர்.திரு.றெஜி யோகன் அல்பிரட் அவர்கள்

தாயகத்தில் கரம்பொன் சுருவிலை பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Orly யை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு.றெஜி யோகன் அல்பிரட் அவர்கள் 23/02/ 2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். அன்னார் காலம் சென்றவர்களான பேதுருப்பிள்ளை அல்பிரட் ,புஷ்பம் தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வனும், காலம் சென்றமேலும் படிக்க...
துயர் பகிர்வோம் – அமரர்.திரு. கைலாசபிள்ளை ஜெயக்குமார் (18/01/2020)

கைலாசபிள்ளை ஜெயக்குமார் (ஓய்வு பெற்ற மாநகர சபை ஊழியர்) அவர்கள் 9ம் திகதி ஜனவரி மாதம் வியாழக்கிழமை காலமானார் என்பதை அறியத்தருகின்றோம். தாயகத்தில் அரியாலை புங்கன் குளத்தைச் சேர்ந்த பிரான்சை வதிவிடமாக கொண்ட கைலாசபிள்ளை ஜெயக்குமார் (ஓய்வு பெற்ற மாநகர சபைமேலும் படிக்க...
துயர் பகிர்வோம் – கணேந்திரா மாயன் அவர்கள் (20/09/2019)

பிரான்ஸ் Fontenay-sous-Bois வை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட மாயன் கணேந்திரா அவர்கள் 13/09/2019 வெள்ளிக்கிழமை அன்று அகால மரணம் அடைந்தார்.அன்னார் மல்லாகம் நைனாதீவை சேர்ந்த கணேசரட்ணம் திரிபுர சுந்தரி மற்றும் நைனாதீவு 7ம் வட்டாரத்தை சேர்ந்த இரத்தினம் செல்லம்மா தம்பதிகளின் அன்புப்மேலும் படிக்க...
துயர் பகிர்வோம் – திருமதி.மரிய டொமில்ரில்டா அவர்கள்

தாயகத்தில் முல்லைத்தீவு அளம்பிலை பிறப்பிடமாகக் கொண்ட திருமதி.மரிய டொமில்ரில்டா அவர்கள் 5ம் திகதி செப்ரெம்பர் மாதம் வியாழக்கிழமை அன்று காலமானார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலம் சென்ற செபஸ்ரியாம்பிள்ளை அந்தோனிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், விநாயக மூர்த்தி சின்னாச்சியின்மேலும் படிக்க...
துயர் பகிர்வோம் – திரு. முருகேசு சின்னத்தம்பி (முன்னாள் வவுனியா ராணி மில் ஊழியர்)

யாழ். கரவெட்டி கிழக்கைப் பிறப்பிடமாகவும், வவுனியா சின்னப்புதுக்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட முருகேசு சின்னத்தம்பி அவர்கள் 15-08-2019 வியாழக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற முருகேசு, சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சின்னத்தம்பி, பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகனும், சின்னமணி அவர்களின்மேலும் படிக்க...
துயர் பகிர்வோம் – திருமதி. இராசம்மா சிவஞானம் அவர்கள் (19/03/2019)

யாழ். கரணவாய் தெற்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வதிவிடமாகவும் கொண்ட இராசம்மா சிவஞானம் அவர்கள் 14-03-2019 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்ற பொன்னையா, வள்ளியம்மை தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற நடராசா, இலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,மேலும் படிக்க...
துயர் பகிர்வோம் – திரு தனபாலசிங்கம் குலசேகரம்பிள்ளை (யோகராசா) 05/03/2019

யாழ். கரம்பனைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட தனபாலசிங்கம் குலசேகரம்பிள்ளை அவர்கள் 01-03-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான குலசேகரம்பிள்ளை நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற மரியதாசன், ராணி தம்பதிகளின் அன்பு மருமகனும், பெப்பெச்சுவா(ரோகினி)மேலும் படிக்க...
துயர் பகிர்வோம் – திரு. தம்பிமுத்து லோகேஸ்வரநாதன் (01/03/2019)

யாழ். உரும்பிராய் தெற்கைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Mülheim ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிமுத்து லோகேஸ்வரநாதன் அவர்கள் (முன்னாள் உஷா மெசின் கொம்பனி கிளைப் பொறுப்பாளர்) 27ம் திகதி பெப்ரவரி மாதம் (27-02-2019) புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிமுத்து தங்கம்மா தம்பதிகளின்மேலும் படிக்க...
துயர் பகிர்வோம் – திருமதி.பரமேஸ்வரி கிருஷ்ணன் (13/02/2019)
தாயகத்தில் சண்டிலிப்பாயை பிறப்பிடமாகவும் சங்குவேலி மானிப்பாயை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி கிருஷ்ணன்(காந்தி) பரமேஸ்வரி அவர்கள் 13-02-2019 இன்று புதன் கிழமை காலமானார். அன்னார் காலஞ்சென்ற கிருஷ்ணன்(காந்தி) அவர்களின் அன்பு மனைவியும், மற்றும் காலஞ்சென்றவர்களான செல்லர் சின்னாச்சி அவர்களின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களானமேலும் படிக்க...
துயர் பகிர்வோம் – திருமதி மகாலிங்கசிவம் யோகநாயகி (19/01/2019)
மாமூலை முள்ளிவளையைப் பிறப்பிடமாகவும் சுவிற்சர்லாந்து செங்காலன் Heerbrugg ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மகாலிங்கசிவம் யோகநாயகி அவர்கள் 16.01.2019 புதன்கிழமை இறைவனடி சேர்ந்தார். அன்னார் காலஞ்சென்ற சோமசுந்தரம் இராசம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும், வேலணை மேற்கைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் சிவயோகம் தம்பதிகளின் அன்பு மருமகளும் மகாலிங்கசிவம் அவர்களின் அன்புமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- 2
- 3
- 4
- 5