துயர் பகிர்வோம்
துயர் பகிர்வோம் – திருமதி. வடிவாம்பிகை (கிளி) தங்கராஜா (17/07/2025)

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், கரவெட்டி, முள்ளியவளை, வவுனியா, UK ஆகிய இடங்களை வசிப்பிடங்களாகவும் கொண்டிருந்த வடிவாம்பிகை (கிளி) தங்கராஜா அவர்கள் 11-07-2025 வெள்ளிக்கிழமை காலை Birmingham இல் இறைவனடி சேர்ந்தார். அன்னார் கரவெட்டியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான வேதவனம் கந்தையா (இளைப்பாறிய மலாயன் புகையிரதசேவைமேலும் படிக்க...
துயர் பகிர்வோம் -திரு. நல்லதம்பி சிவலிங்கம் (முன்னாள் சுன்னாகம் கூட்டுறவு சங்கங்களின் பொது முகாமையாளர் மற்றும் வீரபத்திரர் ஆலய நிர்வாகத்தலைவர்)

குப்பிளானை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்டிருந்த திரு.நல்லதம்பி சிவலிங்கம் அவர்கள் (G.M.சிவலிங்கம்) 07/07/2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார் காலம் சென்ற நல்லதம்பி ஆச்சிமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலம் சென்ற குப்பிளான் சின்னையா ஆச்சிமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும், கணேசம்மாமேலும் படிக்க...
துயர் பகிர்வோம் – திரு.நாகலிங்கம் கிருஷ்ண கோபாலசிங்கம் (08/06/2025)

தாயகத்தில் அராலியை பிறப்பிடமாகவும் திருநெல்வேலி மற்றும் பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நாகலிங்கம் கிருஷ்ண கோபாலசிங்கம் அவர்கள் 04ம் திகதி யூன் மாதம் புதன் கிழமை காலமானார் என்பதனை ஆழ்ந்த வருத்தத்துடன் அறியத் தருகின்றோம். அன்னார் காலம் சென்றவர்களான நாகலிங்கம் பொன்னம்மா தம்பதியினரின்மேலும் படிக்க...
துயர் பகிர்வோம் – திரு.பாஸ்கரன் அபிநயன் (12/05/2025)

ஜேர்மனி – சார்புறுக்கனை வசிப்பிடமாகக் கொண்டிருந்த திரு. பாஸ்கரன் அபிநயன் அவர்கள் 02-05-2025 வெள்ளிக்கிழமை அன்று அகால மரணமடைந்தார். அன்னார், பாஸ்கரன் – சாந்தி தம்பதியினரின் அன்பு புதல்வனும், அபிசாந், அருஸ்ணன் ஆகியோரின் பாசமிகு சகோரனும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார்,மேலும் படிக்க...
துயர் பகிர்வோம் – உயர்திரு. இலங்கையர் கனகசபை அரியரட்ணம் (தங்கராசா) அரியம் மாஸ்டர் (09/03/2025)

தாயகம் இலங்கை புங்குடுதீவு 4ம் வட்டாரம் இறுபிட்டியை பிறப்பிடமாகவும், கரம்பன் ஊர்காவற்றுறையை வசிப்பிடமாகவும், பிரான்ஸ் பாரிஸை வதிவிடமாகவும் கொண்டிருந்த உயர்திரு.இலங்கையர் கனகசபை அரியரட்ணம் (தங்கராசா) அரியம் மாஸ்டர் அவர்கள் 04/03/2025 அன்று பிரான்சில் காலமானார். அன்னார் புங்குடுதீவு 4ம் வட்டாரத்தை சேர்ந்தமேலும் படிக்க...
துயர் பகிர்வோம் – திருமதி. தனலட்சுமி நவரத்தினம் (25/02/2025)

யாழ்.வண்ணார்பண்ணையை பிறப்பிடமாகவும் நல்லூர் கல்வியங்காடு திருநெல்வேலி பெருமாள் கோவிலடியை வதிவிடமாகவும் தற்போது இல.92 சேர்விஸ் வீயை (சிவன் கோவிலடி) வதிவிடமாகவும் கொண்டிருந்த திருமதி. தனலட்சுமி நவரத்தினம் அவர்கள் இன்று (25/02/2025) செவ்வாய்க்கிழமை இயற்கை எய்தினார். அன்னார் காலம் சென்ற கந்தையா நவரத்தினம்மேலும் படிக்க...
துயர் பகிர்வோம்- அமரர். திரு அன்ரன் ஜெயசோதி (27/01/2025)

தாயகத்தில் வடமராட்சி பருத்தித்துறையை பிறப்பிடமாகவும் பிரான்ஸ் முல்கவுஸ் எனும் இடத்தை வசிப்பிடமாகவும் கொண்ட அன்பு தமிழ்க்கழகத்தின் தலைவர் திரு அன்ரன் ஜெயசோதி அவர்கள் 19/01/2025 அன்று இறைவனடி சேர்ந்தார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னாரது இறுதிக்கிரியைகள் எதிர்வரும் 29/01/2025 புதன்கிழமைமேலும் படிக்க...
துயர் பகிர்வோம் – அமரர். ஸ்ரீ புவீந்திரராஜா ஐயம்பிள்ளை

யாழ். கைத்தடியை பிறப்பிடமாகவும் டென்மார்க் கோர்ஸென்ஸ் (Horsens) ஐ வாழ்விடமாகவும் கொண்டிருந்த ஸ்ரீ புவீந்திரராஜா ஐயம்பிள்ளை (புவி அண்ணை) அவர்கள் 01/12/24 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னாரின் இறுதிக் கிரியைகள் 10/12/24 எதிர்வரும் செவ்வாய்க்கிழமை காலை 10.00 மணி முதல்மேலும் படிக்க...
துயர் பகிர்வோம் – திரு சுரேஷ் பாக்கியநாதன் (08/09/2024)

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Sankt Ingbert (Saarbrücken) ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சுரேஷ் பாக்கியநாதன் அவர்கள் 03-09-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற பாக்கியநாதன்(K.P. Jewellers & Textiles), நீலாம்பிகை தம்பதிகளின் அன்பு மூத்தமேலும் படிக்க...
துயர் பகிர்வோம் – திருமதி. சந்திரவதி கோபாலபிள்ளை (20/11/2023)

தாயகத்தில் யாழ்ப்பாணம் இராவின் தோட்டத்தைப் பிறப்பிடமாகவும் ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சந்திரவதி கோபாலபிள்ளை (சந்திரா கோபால் TRT தமிழ் ஒலி அன்பு நேயர்) அவர்கள் நவம்பர் மாதம் 18ம் திகதி சனிக்கிழமை அன்று இயற்கை எய்தினார். அன்னார் காலம் சென்றவர்களானமேலும் படிக்க...
துயர்பகிர்வோம் – திருமதி.சரோஜினி தேவி (பரிமளா) கனகேந்திரம் (02/11/2023)

தாயகத்தில் நீர்வேலியை பிறப்பிடமாகவும் பிரான்ஸ் Dijon ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த திருமதி.சரோஜினி தேவி (பரிமளா) கனகேந்திரம் அவர்கள் 28.10.2023 அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார் திரு.சபாபதி திருமதி.பரமேஸ்வரி அவர்களின் அன்பு மகளும். திரு.சீனித்தம்பி திருமதி.பொன்னுப்பிள்ளை அவர்களின் மருமகளும், திரு.கனகேந்திரம்( செல்வநாயகம்) (இலங்கைமேலும் படிக்க...
துயர் பகிர்வோம்- கே எஸ் வேலாயுதம் அவர்கள் (TRT தமிழ் ஒலி வானொலி ஐரோப்பிய செய்தியாளர்) 21/08/2023

தாயகத்தில் காரைநகர் சிவகாமி அம்மன் கோவிலடியை பிறப்பிடமாகக் கொண்டவரும் நெதர்லாந்து மற்றும் ஐக்கிய இராச்சியத்தை வதிவிடமாகக் கொண்டிருந்தவருமான பிரான்ஸ் TRT தமிழ் ஒலி வானொலியின் ஐரோப்பிய செய்தியாளர் கே எஸ் வேலாயுதம் அவர்கள் 21ம் திகதி ஆகஸ்ட் மாதம் திங்கட்கிழமை இன்றுமேலும் படிக்க...
துயர் பகிர்வோம் – திரு. ஆறுமுகம் இராஜேந்திரன் (குட்டி) 10/08/2023

தாயகத்தில் யாழ்ப்பாணம் மணிக்கூட்டு வீதியை பிறப்பிடமாகவும் பிரான்ஸ்சை வதிவிடமாகவும் (93000 Bobigny) கொண்டிருந்த ஆறுமுகம் இராஜேந்திரன் (குட்டி) அவர்கள் 08/08/2023 செவ்வாய்க்கிழமைஅன்று காலமானார். அன்னார் காலம் சென்றவர்களான திரு திருமதி ஆறுமுகம் இராசம்மா அவர்களின் அன்பு மகனும், காலம் சென்றவர்களான திருமேலும் படிக்க...
துயர் பகிர்வோம் – செல்வி.செந்தில்வேல் சிவரஞ்சினி (ஓய்வு நிலை ஆசிரியர், பிரதி அதிபர் யா/யூனியன் கல்லூரி தெல்லிப்பழை)

தாயகத்தில் அளவெட்டியை பிறப்பிடமாகக் கொண்ட செல்வி.செந்தில்வேல் சிவரஞ்சினி (ஓய்வு நிலை ஆசிரியர், பிரதி அதிபர் யா/யூனியன் கல்லூரி தெல்லிப்பழை) 01/08/2023 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலம்சென்ற செந்தில்வேல் நீலாம்பாள் தம்பதிகளின் அன்பு மகளும், காலம்மேலும் படிக்க...
துயர் பகிர்வோம் – திரு.சிவாகரன் சகாதேவன் (20/05/2023)

பிறப்பு : 19/02/1963 – இறப்பு :16/05/2023 தாயகத்தில் யாழ்ப்பாணம் கொக்குவில் கிழக்கை (மணியகாரன் ஒழுங்கை) பிறப்பிடமாகவும்,பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்டிருந்த சிவாகரன் சகாதேவன் அவர்கள் 16/05/2023 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார், அன்னார் சிவநேசன் புவனேஸ்வரி தம்பதிகளின் மூத்தபேரனும், காலம்சென்ற சகாதேவன்மேலும் படிக்க...
துயர் பகிர்வோம் – திருமதி. அமிர்தகௌரி இந்திரபதி (17/05/2023)

தாயகத்தில் யாழ்ப்பாணம் கொட்டடியைப் பிறப்பிடமாகவும் கோப்பாய், வவுனிக்குளம் மற்றும் கல்வியன்காட்டை வதிவிடமாகவும் தற்போது ஜேர்மனி Michelau ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த திருமதி. அமிர்தகௌரி இந்திரபதி (TRT தமிழ் ஒலி அன்பு நேயர்) அவர்கள் 14/05/2023 ஞாயிற்றுக்கிழமை காலை டென்மார்க்கில் காலமானார். அன்னார்மேலும் படிக்க...
துயர் பகிர்வோம் – திருமதி பொன்னுத்துரை புவனேஸ்வரி (22/03/2023)

யாழ். மின்சாரநிலைய வீதியைப் பூர்வீகமாகவும், பிரான்ஸை கடந்த 40 வருடங்கள் வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னுத்துரை புவனேஸ்வரி அவர்கள் 19-03-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று தனது 95-ஆவது வயதில் இறைவனடி சேர்ந்தார். அன்னார், யாழ். ரயில் நிலைய பகுதியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான செல்லையா செல்லம்மாமேலும் படிக்க...
துயர் பகிர்வோம் – திருமதி. பரிமளம் செல்வராஜா (08/03/2023)

யாழ்ப்பாணம் உரும்பிராயை பிறப்பிடமாகவும் வசாவிளான் மற்றும் ஜேர்மனி Berlin ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி பரிமளம் செல்வராஜா அவர்கள் 2ம் திகதி மார்ச் மாதம் வியாழக்கிழமை அன்று காலமானார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலம் சென்ற சுப்பிரமணியம் அன்னலட்சுமிமேலும் படிக்க...
துயர்பகிர்வோம் – திரு.குணசிங்கம் மோகனராஜன் (திருவேந்தன்)

தாயகத்தில் முல்லைத்தீவு முள்ளியவளை 02 ஆம் வட்டாரத்தை சேர்ந்த, பிரான்ஸை வதிவிடமாக கொண்டிருந்த குணசிங்கம் மோகனராஜன் (திருவேந்தன்) ஈழத்து ராஜா TRT தமிழ் ஒலி முன்னாள் அறிவிப்பாளர்) அகால மரணம் அடைந்தார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் அறியத் தருகின்றோம் அன்னார் திரு.திருமதி.மேலும் படிக்க...
- 1
- 2
- 3
- 4
- 5
- மேலும் படிக்க