விளையாட்டு
ஸ்கொட்லாந்தை வீழ்த்தி தொடரை தனதாக்கிய இலங்கை

ஸ்கொட்லாந்து எதிரான இரண்டாவது போட்டியில் இலங்கை அணி 35 ஓட்டங்களினால் வெற்றிபெற்று ஒருநாள் தொடரை தன்வசப்படுத்தியுள்ளது. 2019 ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ணத் தொடரானது எதிர்வரும் 30 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில் ஸ்கொட்லாந்து – இலங்கை அணிக்கிடையே இரண்டு ஒருநாள்மேலும் படிக்க...
முன்னாள் ஃபார்முலா ஒன் கார் பந்தய வீரர் நிக்கி லாடா காலமானார்

முன்னாள் ஃபார்முலா ஒன் கார் பந்தய வீரரான நிக்கி லாடா உடல்நலக்குறைவால் காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். முன்னாள் ஃபார்முலா ஒன் கார் பந்தய வீரர் நிக்கி லாடா (70). ஆஸ்திரியா நாட்டை சேர்ந்த இவர் மூன்று முறை ஃபார்முலா ஒன்மேலும் படிக்க...
மல்யுத்த சூப்பர் ஸ்டார் அஷ்லே மஸாரோ திடீர் மரணம்!

பிரபல மல்யுத்த வீராங்கனை அஷ்லே மஸாரோ திடீரென்று மரணமடைந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரபல மல்யுத்த வீராங்கனை அஷ்லே மஸாரோ. மல்யுத்த சூப்பர் ஸ்டார் என்று வர்ணிக்கப்பட்ட அவர், அமெரிக்காவில் நியூயார்க் நகரில் உள்ள ஸ்மித் டவுணில் வசித்து வந்தார். 2005- 2008மேலும் படிக்க...
வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரை கைப்பற்றியது வங்காள தேசம்

வெஸ்ட் இண்டீஸ், வங்காள தேசம் அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் அயர்லாந்தில் நடைபெற்றது. நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் – வங்காள தேசம் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் 20.1மேலும் படிக்க...
23-வது முறையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி நேபாள வீரர் சாதனை

உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் பலவிதமான சாதனைகளை படைத்து வருகின்றனர். ஒருவரால் செய்ய முடியாத அரிய செயல்களை செய்பவர் சமூகத்தில் சாதனையாளராக கருதப்படுகிறார். அவர் சமூகத்தின் பெருமை மிகுந்த மனிதராக போற்றப்படுகிறார். அது அவரை மாத்திரமன்றி அவரது சமூகம் மற்றும் நாட்டையும்மேலும் படிக்க...
இலங்கை வலைபந்தாட்ட அணி பொட்ஸ்வானா பயணம்

இங்கிலாந்தின் லிவர்பூல் உள்ளக அரங்கில் எதிர்வரும் ஜூலை மாதம் நடைபெறவுள்ள உலகக் கிண்ண வலைபந்தாட்டப் போட்டியில் பங்குபற்றவுள்ள இலங்கை வலைபந்தாட்டக் குழாம், முன்னோடி பயிற்சிப் போட்டிகளில் பங்குபற்றுவதற்காக பொட்ஸ்வானாவுக்கு எதிர்வரும் 21ஆம் திகதி பயணமாகவுள்ளது. அங்கு பொட்ஸ்வானா தேசிய அணியுடன் 3மேலும் படிக்க...
மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: டொமினிக் தியெம்-ஐ வீழ்த்தி ஜோகோவிச் சாம்பியன்

ஸ்பெயினில் நடைபெற்ற மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடரில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்றார். ஸ்பெயின் நாட்டில் உள்ள மாட்ரிட் நகரில் மாட்ரி் ஓபன் டென்னிஸ் நடைபெற்றது. ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் முதல் நிலை வீரரானமேலும் படிக்க...
”LIVE”ல் இந்திய வீரரை அசிங்கப்படுத்திய ஆஸ்திரேலிய வர்ணனையாளர்

ஐபிஎல் 12வது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மும்பை இந்தியன்ஸும் சிஎஸ்கேவும் இறுதி போட்டியில் மோதுகின்றன. முதல் தகுதிச்சுற்று போட்டியில் சிஎஸ்கேவை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி நேரடியாக இறுதி போட்டிக்கு முன்னேறியது. எலிமினேட்டரில் வென்ற டெல்லி கேபிடள்ஸுக்கும் சிஎஸ்கேவிற்கும் இடையே இரண்டாவதுமேலும் படிக்க...
மாட்ரிட் ஓபன்: காலிறுதியில் ஜோகோவிச் – மரின் சிலிச், நடால் – வாவ்ரிங்கா பலப்பரீட்சை

ஸ்பெயின் நாட்டில் நடைபெற்று வரும் மாட்ரிட் ஒபன் டென்னிஸ் தொடர் காலிறுதியில் ஜோகோவிச் – மரின் சிலிச் ஆகியோர் பலப்பரீட்சை நடத்துகின்றன. மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பெயின் நாட்டில் நடைபெற்று வருகிறது. ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதிக்கு முந்தைய சுற்றில்மேலும் படிக்க...
டெல்லி அணியை வீழ்த்தி 100- வது வெற்றியை பதிவு செய்த சென்னை அணி இறுதிப்போட்டிக்கு நுழைந்தது

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது தகுதிச்சுற்று ஆட்டத்தில், டெல்லி அணியை வீழ்த்தி100 வது வெற்றியை பதிவு செய்த சென்னை இறுதிபோட்டிக்கு முன்னேறியது. ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. லீக் ஆட்டங்களின் முடிவில் முதல் தகுதிச்சுற்றில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ்மேலும் படிக்க...
சாம்பியன்ஸ் லீக் : இறுதிப் போட்டிக்கு ரொட்டன்ஹேம் அணி தகுதி பெற்றுள்ளது!

ஐரோப்பிய கால்பந்து அணிகளுக்கு இடையே பல்வேறு மைதானங்களில் சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடர் நடைபெற்று வருகின்ற நிலையில் கால்பந்து தொடரின் இறுதிப் போட்டிக்கு ரொட்டன்ஹேம் (Tottenham) அணி தகுதி பெற்றுள்ளது. அரையிறுதி போட்டியின் 2 வது லெக் ஆட்டத்தில் அஜாக்ஸ் அணியைமேலும் படிக்க...
மெட்ரிட் ஓபன் டென்னிஸ்: முக்கிய வீராங்கனைகள் காலிறுதிக்கு முன்னேற்றம்!

மெட்ரிட் ஓபன் டென்னிஸில் ஜப்பான் வீராங்கனையான நயோமி ஒசாகா, நெதர்லாந்து வீராங்கனை கிகி பெர்ட்டன்ஸ் (Kiki Bertens), ரோமானியாவின் சிமோனா ஹாலெப் (Simona Halep) ஆகியோர் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர். மெட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடைபெற்றுமேலும் படிக்க...
பெண்கள் கால்பந்து விளையாட்டை ஊக்குவிக்க இரண்டு புதிய விருதுகள்- பிபா அறிவிப்பு

உலகம் முழுவதும் பெண்களுக்கான கால்பந்து விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில் இரண்டு புதிய விருதுகளை பிபா அறிவித்துள்ளது. உலகம் முழுவதும் பல கோடி ரசிகர்களைக் கொண்ட கால்பந்து விளையாட்டுக்கு ஊக்கம் அளித்து பிரபலப்படுத்தும் வகையில், சர்வதேச கால்பந்து சம்மேளனம் (பிபா) பல்வேறு நடவடிக்கைகளைமேலும் படிக்க...
உலகக் கோப்பை கிரிக்கெட்- வெஸ்ட் இண்டீஸ் துணை கேப்டனாக கெயில் நியமனம்

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் துணை கேப்டனாக கிறிஸ் கெயில் நியமிக்கப்பட்டுள்ளார். இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாடுகளில் மே 30-ம் தேதி முதல் ஜூலை 14-ம் தேதி வரை உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெறமேலும் படிக்க...
நியூசிலாந்து ஓபன் பேட்மிண்டன் – சாய்னா அதிர்ச்சி தோல்வி

நியூசிலாந்து ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டியில் சாய்னா நேவால் தனது முதல் சுற்றில் 16-21, 23-21, 4-21 என்ற செட் கணக்கில் சீன வீராங்கனையிடம் அதிர்ச்சிகரமாக தோல்வி அடைந்தார். நியூசிலாந்து ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி ஆக்லாந்து நகரில் நடந்து வருகிறது.மேலும் படிக்க...
விதுஷா லக்ஷானி, பெற்ற பதக்கத்தை குண்டுத் தாக்குதலில் பலியானோருக்கு அர்ப்பணிக்கப்போவதாக அறிவிப்பு
ஆசிய மெய்வாண்மை சம்பியன்ஷிப் சுற்றுத்தொடரில் தாம் பெற்ற வெண்கலப் பதக்கத்தை ஞாயிறு குண்டுத் தாக்குதல்களில் பலியானவர்களுக்கு அர்ப்பணிப்பதாக இலங்கை வீராங்கனை விதுஷா லக்ஷானி அறிவித்துள்ளார்.. டோஹா கட்டாரில் நடைபெறும் ஆசிய மெய்வாண்மை சம்பியன்ஷிப் சுற்றுத்தொடரில இந்த வீராங்கனை முப்பாய்ச்சல் போட்டியில் பங்கேற்று, இலங்கைக்கு வெண்கலப்மேலும் படிக்க...
ஆசிய தடகள போட்டியில் தமிழக வீராங்கனை கோமதி தங்கம் வென்றார்
23-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்திய வீராங்கனை கோமதி தங்கப்பதக்கத்தை தனதாக்கினார். 23-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி தோகாவில் நடந்து வருகிறது. இதில் 2-வது நாளான நேற்று நடந்த பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில்மேலும் படிக்க...
ஆசிய தடகளம் – முதல் நாளில் இந்தியாவிற்கு 5 பதக்கங்கள்
ஆசிய தடகளப் போட்டிகளில் இந்திய அணி முதல் நாளில் 5 பதக்கங்களை வென்றுள்ளது. அன்னு ராணி, அவினாஷ் சாபில் ஆகியோர் வெள்ளிப் பதக்கம் வென்றனர். அன்னு ராணிதோகா: கத்தார் நாட்டின் தோகா நகரில் ஆசிய தடகள சாம்பியன்ஷிப் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுகின்றன.மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 10
- 11
- 12
- 13
- 14
- மேலும் படிக்க