விளையாட்டு
பாக் – நியூசிலாந்து போட்டிக்கு தடையாக வந்த மழை: ரசிகர்கள் ஏமாற்றம்.

கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் இன்று (21) நடைபெறும் 2026 ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பையின் ‘சூப்பர் 8’ சுற்றின் முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. குரூப் 2-வில் நடைபெறும் இத்தொடரின் 41-வது போட்டியான இதில்,மேலும் படிக்க...
2028 T20 உலகக் கிண்ணம்: நேரடியாகத் தகுதி பெற்ற 12 நாடுகள்

2028ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஐசிசி ஆடவர் T20 உலகக் கிண்ணத் தொடருக்கு நேரடியாகத் தகுதி பெற்றுள்ள 12 அணிகள் குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளன. அஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகள் இத்தொடரை இணைந்து நடத்துவதால், அவை போட்டியை நடத்தும் நாடுகள் என்றமேலும் படிக்க...
பங்களாதேஷ் கிரிக்கெட்: ஷகிப், மஷ்ரஃபே மீண்டும் விளையாட புதிய அரசு ஆதரவு

பங்களாதேஷில் அண்மையில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் பங்களாதேஷ் தேசியவாத கட்சி (BNP) வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ள நிலையில், புதிய விளையாட்டுத் துறை அமைச்சராக முன்னாள் கால்பந்து அணித் தலைவர் அமினுல் ஹக் நியமிக்கப்பட்டுள்ளார். பதவியேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முன்னாள்மேலும் படிக்க...
T20 உலக கிண்ணத்தில் இருந்து உத்தியோக பூர்வமாக வெளியேறியது அவுஸ்திரேலியா

சிம்பாப்வே மற்றும் அயர்லாந்துக்கு இடையேயான போட்டி மழையால் கைவிடப்பட்டதால் அவுஸ்திரேலியா T20 உலக கிண்ணத்திலிருந்து வெளியேறுகிறது. 2026 T20 உலக கிண்ணத்தின் 32ஆவது லீக் போட்டி சிம்பாப்வே மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையே பல்லேகலேவில் நேற்று (17) நடைபெற இருந்தது. ஆனால்மேலும் படிக்க...
ரசிகர்கள் எதிர்பார்த்த இந்தியா – பாகிஸ்தான் அணிகள் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இன்று மோதுகின்றன

2026 ஆம் ஆண்டு இருபதுக்கு 20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் அனைவரினதும் கவனத்தை ஈர்த்துள்ள இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி, இன்று (15) இரவு கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெறவுள்ளது. உள்ளூர் நேரப்படி இரவுமேலும் படிக்க...
இந்தியா – பாகிஸ்தான் போட்டிக்கு விசேட பாதுகாப்பு

எதிர்வரும் 15 ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ள இந்தியா – பாகிஸ்தான் இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டிக்காக விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். இன்று (10) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர்மேலும் படிக்க...
இலங்கையை வீழ்த்தி இங்கிலாந்து வெற்றி

இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டியில் இங்கிலாந்து அணி டக்வத் லூயிஸ் முறைமையின் மூலம் 6 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. சுற்றுலா இங்கிலாந்து அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டி இன்று (1) பல்லேகலையில்மேலும் படிக்க...
இலங்கையை வீழ்த்தியது பாகிஸ்தான்

இலங்கை அணிக்கு எதிரான முதலாவது இருபதுக்கு 20 போட்டியில் பாகிஸ்தான் அணி 6 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. தம்புள்ளையில் இன்று (7) இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. இதன்படிமேலும் படிக்க...
1,000 கோல்களை அடிக்கும் வரை ஓய்வு பெறபோவதில்லை – ரொனால்டோ அறிவிப்பு

நட்சத்திர் கால்பந்தாட்ட வீரரும் போர்ச்சுகல் அணியின் தலைவருமான கிறிஸ்டியானோ ரொனால்டோ, தனது ஆயிரமாவது கோல் அடிக்கும் வரை தனது விளையாட்டு வாழ்க்கைக்கு ஓய்வு கொடுக்க போவதில்லை என்று கூறியுள்ளார். சனிக்கிழமை அல் அக்தூத் அணிக்கு எதிரான போட்டியில் இரண்டு கோல்களை அடித்ததுடன்,மேலும் படிக்க...
T20 உலகக்கிண்ணத் தொடர் 2026: இந்தியக் குழாம் அறிவிப்பு

எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள இருபதுக்கு 20 உலகக்கிண்ணத் தொடருக்கான இந்தியக் கிரிக்கெட் குழாம் இன்று (20) பிற்பகல் அறிவிக்கப்பட்டது. சூர்யகுமார் யாதவ் தலைமையில் 15 பேர் கொண்ட குழாம் பெயரிடப்பட்டுள்ளதுடன், உப தலைவர் சுப்மன் கில் குழாத்தில் இருந்துமேலும் படிக்க...
யூரோ 2028 கால்பந்தாட்ட சுற்றுப்போட்டி அட்டவணை அறிவிப்பு

யூரோ 2028 கால்பந்து சுற்று போட்டி இங்கிலாந்து (England), (Wales) வேல்ஸ், (Scotland,) ஸ்காட்லாந்து மற்றும் அயர்லாந்து குடியரசு(reland) வெம்ப்ளி மற்றும் ஹாம்ப்டன் பார்க் (Wembley and Hampden Park.) ஆகிய வெவ்வேறு மைதானங்களில் நடைபெற உள்ளது. இதேவேளை, இங்கிலாந்து மற்றும்மேலும் படிக்க...
2026 உலகக் கிண்ண தொடரே தனது கடைசிப் போட்டியாக இருக்கும் – ரொனால்டோ

2026 உலகக் கிண்ண தொடரே தனது கடைசிப் போட்டியாக இருக்கும் என போர்த்துகல் கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ தெரிவித்துள்ளார். இந்நிலையில், அடுத்த ஓரிரு வருடங்களில் கால்பந்திலிருந்து ஓய்வு பெறவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 40 வயதான அவர் இதுவரைமேலும் படிக்க...
தெற்காசியத் தடகள செம்பியன்ஷிப் போட்டியின் பதக்கப் பட்டியலில் இலங்கைக்கு இரண்டாம் இடம்

இந்தியாவின் ராஞ்சியில் நடைபெற்ற 04 ஆவது தெற்காசியத் தடகள செம்பியன்ஷிப் போட்டியின் பதக்கப்பட்டியலில் இலங்கை இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. இதற்கமைய இலங்கை 16 தங்க பதக்கங்கள், 14 வெள்ளி பதக்கங்கள் மற்றும் 10 வெண்கலம் பதக்கங்கள் உட்பட 40 பதக்கங்களைப் பெற்றுள்ளது.மேலும் படிக்க...
உலக பரா தடகள செம்பியன்ஷிப் போட்டியில் பதக்கம் வென்ற இலங்கை வீரர்கள்

இந்த ஆண்டு உலக பரா தடகள செம்பியன்ஷிப் போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய பிரதீப் சோமசிறி, T47 பிரிவில் 1,500 மீட்டர் ஓட்டப்போட்டியில் 3 நிமிடம் 53 செக்கன் 7 வினாடிகளில் ஓடி வெண்கலப் பதக்கம் வென்று ஆசிய சாதனை படைத்துள்ளார். அத்துடன்மேலும் படிக்க...
இறுதிப் போட்டிக்கு பாகிஸ்தான் அணியும் தகுதி

ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் சூப்பர்-4 சுற்றில் பங்களாதேஷ் அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு பாகிஸ்தான் அணி தகுதிப் பெற்றுள்ளது. டுபாயில் இன்று இடம்பெற்ற போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற பங்களாதேஷ் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. இதன்படி முதலில்மேலும் படிக்க...
பிரபல கிரிக்கெட் நடுவரான டிக்கி பேர்ட் காலமானார்

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் நடுவர் குழாமின் ஜாம்பவானான டிக்கி பேர்ட் (Dickie Bird) தனது 92ஆவது வயதில் இன்று காலமானார். அவர் மரணமடைந்த செய்தியை இங்கிலாந்தின் கிரிக்கெட் கழகமான யோக்ஷியர் கழகம் உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளது. டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் களமேலும் படிக்க...
இலங்கை – சிம்பாப்வே; டி:20 தொடரின் முதலாவது போட்டி இன்று

இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகள் மோதும் மூன்று போட்டிகள் கொண்ட டி:20 தொடர் இன்று ஆரம்பமாகவுள்ளது. அதன்படி, இந்தப் போட்டியானது இலங்கை நேரப்படி இன்று பிற்பகல் 05.00 மணிக்கு ஹராரேவில் தொடங்கவுள்ளது. ஒருநாள் போட்டியில் மோசமான பந்துவீச்சாளர்களால் சிறப்பாக விளையாட முடியாமல்மேலும் படிக்க...
ஐ.பி.எல். போட்டிகளில் இருந்து அஸ்வின் ஓய்வு

இந்திய அணியின் மூத்த சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் இந்தியன் பிரீமியர் லீக்கில் (IPL) இருந்து ஓய்வு பெறுவதாக இன்று (27) அறிவித்துள்ளார். அதேநேரம், உலகெங்கிலும் உள்ள ஏனைய லீக் போட்டிகளில் விளையாடத் தயாராக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். அஸ்வின் தற்போதுமேலும் படிக்க...
- 1
- 2
- 3
- 4
- …
- 15
- மேலும் படிக்க


