இந்தியா
தமிழகத்தில் கறுப்பு பூஞ்சை நோயால் 30 இற்கும் மேற்பட்டோர் பாதிப்பு!
தமிழகத்தில் கறுப்பு பூஞ்சை நோயாள் 38 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் கிராமப்புரங்களில் கொரோனா தொற்றின் தாக்கம் குறித்து ஆராய்ந்துள்ள அவர், செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கையில் மேற்படி குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர்,மேலும் படிக்க...
காணாமல் போன 16 மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்து!
அரபிக் கடலில் காணாமல் போயுள்ள 16 மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து மு.க.ஸ்டாலின், பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு எழுதிய கடிதத்தில், ”அமீர் ஷா எனப் பெயர் கொண்டமேலும் படிக்க...
தமிழகம் முழுவதும் தளர்வில்லா ஊரடங்கு அமலுக்கு வந்தது
தமிழகம் முழுவதும் தளர்வு இல்லாத முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதால் போலீசார் நடவடிக்கை கடுமையாக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதுமேலும் படிக்க...
காங்கிரஸ் சட்டமன்றக்குழு தலைவராக செல்வப் பெருந்தகை தேர்வு
காங்கிரஸ் சட்டமன்றக்குழு தலைவர் யார்? என்பதில் இழுபறி நீடித்து வந்த நிலையில் இன்று தலைவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். செல்வப்பெருந்தகைதமிழக சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் இடம் பிடித்த காங்கிரஸ் 25 தொகுதிகளில் போட்டியிட்டு 18 தொகுதிகளில் வெற்றி பெற்றது.அந்த கட்சிக்கான சட்டமன்றக்குழுமேலும் படிக்க...
தலைமையின் கட்டளையை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் – கட்சியினருக்கு அதிமுக எச்சரிக்கை
தலைமையின் கட்டளையை மீறி செயல்படும் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிமுக தலைமை எச்சரிக்கை விடுத்துள்ளது. தலைமையின் கட்டளையை மீறி செயல்படும் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிமுக தலைமைமேலும் படிக்க...
காய்கறிகளை அதிக விலைக்கு விற்றால் நடவடிக்கை- அரசு எச்சரிக்கை
நாளை முதல் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதால், இன்று அனைத்து கடைகளும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றின் 2-வது அலை வேகமாக பரவிவரும் நிலையில், நாளை முதல் ஒரு வாரத்திற்கு தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்றுமேலும் படிக்க...
ராஜீவ் காந்தியை கொலை செய்தவர்களை மன்னிக்க முடியாது- நாராயணசாமி
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை கொலை செய்தவர்களை ஒருபோதும் மன்னிக்க முடியாதென புதுவை முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள விசேட காணொளியொன்றிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அதில் நாராயணசாமி மேலும் கூறியுள்ளதாவது, ”ராஜீவ் காந்தியை கொலை செய்தவர்களுக்கு மரணமேலும் படிக்க...
சென்னையில் கொரோனா பரவலை தடுக்க மோட்டார் சைக்கிளில் 2 பேர் செல்ல தடை
கொரோனா முழு ஊரடங்கை மதிக்காமல் மோட்டார் சைக்கிள்களில் 2 பேர் சர்வசாதாரணமாக வெளியில் சுற்றுவது வாடிக்கையாகி உள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பை தடுக்க கடந்த 10-ந்தேதி முதல் முழு ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. ஆனால் அதனை கண்டு கொள்ளாமல் வாகனங்களில்மேலும் படிக்க...
வீடு, வீடாக சென்று மாற்றுத் திறனாளிகளுக்கு தடுப்பூசி திட்டம்- மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
சென்னையில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிரமத்தை தவிர்ப்பதற்காக அவர்களின் வீடுகளுக்கே நேரில் சென்று தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய ஊசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. தடுப்பூசி போட்டுக்கொள்ள விரும்புபவர்கள் முகாம்களில் சென்றுமேலும் படிக்க...
மூச்சுத்திணறலால் ஆஸ்பத்திரியில் அனுமதி- விஜயகாந்துக்கு தொடர்ந்து சிகிச்சை
விஜயகாந்துக்கு மேற்கொள்ளப்பட்டுவரும் சிகிச்சை விவரங்கள் பற்றி மியாட் மருத்துவமனையை தொடர்பு கொண்டு கேட்டபோது எந்த தகவலையும் தெரிவிக்க மறுத்து விட்டனர். தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்தார். பேசும் திறன் குறைந்து எழுந்து நடமாடவும் அவர்மேலும் படிக்க...
கொரோனா இல்லாத தமிழகம் அமைப்போம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
கொரோனா நோய்த்தொற்றில் இருந்து நம்மை காக்கவும், மீட்கவும் உள்ள மிக மிக முக்கியமான கவசம் தடுப்பூசி தான்.சென்னை: இந்தியாவில் கொரோனா வைரசின் 2ம் அலையின் தாக்கத்தை சமாளிக்க மத்திய, மாநில அரசுகள் கடுமையாக போராடி வருகின்றன. நோய்த்தொற்று அதிகம் உள்ள மாநிலங்களில்மேலும் படிக்க...
கொரோனா தடுப்பூசி, ஆக்சிஜனை தமிழகத்தில் உற்பத்தி செய்ய நடவடிக்கை- முதலமைச்சர் உத்தரவு
ஆலைகளை நிறுவ விருப்பமுள்ள இந்திய மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வரும் 31ந்தேதிக்குள் விருப்ப கருத்துகள் கோரப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: * கொரோனா மருந்துகளை தமிழகத்திலேயே உருவாக்கலாம். * ஆக்சிஜன் மற்றும் தடுப்பூசிகளை தமிழகத்திலேயே உற்பத்தி செய்ய நடவடிக்கைமேலும் படிக்க...
கொரோனா நிவாரண நிதியாக இதுவரை ரூ.69 கோடி பெறப் பட்டுள்ளது- தமிழக அரசு
கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கப்பட்டுள்ள நன்கொடையில் இருந்து கொரோனா சிகிச்சைக்கு நிதி ஒதுக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதாலும் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மேற்கொள்ள வேண்டிய சிகிச்சை காரணமாகவும் முதல்வர் நிவாரண நிதிக்கு தமிழகம் மட்டுமின்றிமேலும் படிக்க...
கொரோனா தொற்றுக்கு 1200 வங்கி ஊழியர்கள் பலி
கொரோனா பாதிப்பினால் வங்கிகள் 1,200 ஊழியர்களை இழந்துள்ளன. மேலும் எண்ணற்ற ஊழியர்கள் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர் என்று அனைத்திந்திய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு கூறியுள்ளது. கொரோனா பாதிப்பின் இரண்டாம் அலை மிகத் தீவிரமாகப் பரவி வருகிறது. தொற்று எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்துமேலும் படிக்க...
மாநில, மாவட்ட அதிகாரிகளுடன் பிரதமர் மோடி இன்று கலந்துரையாடல்
கொரோன மேலாண்மை குறித்து நாடு முழுவதும் உள்ள மாநிலங்கள் மற்றும் மாவட்ட அதிகாரிகளுடன் பிரதமர் மோடி இன்று கலந்துரையாடுகிறார். கொரோன மேலாண்மை குறித்து நாடு முழுவதும் உள்ள மாநிலங்கள் மற்றும் மாவட்ட அதிகாரிகளுடன் பிரதமர் இன்று கலந்துரையாடுகிறார். கொரோனா தொற்றை கையாள்வதில்மேலும் படிக்க...
கொரோனா தடுப்பு பணிக்கு நடிகர் ரஜினிகாந்த் ரூ.50 லட்சம் நிதியுதவி
கொரோனாவை எதிர்கொள்ள முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு திரைப்பிரபலங்கள் பலரும் நிதி உதவி வழங்கி வருகின்றனர். ரஜினிகாந்த், மு.க.ஸ்டாலின்தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. கொரோனா தொற்று பரவல் தடுப்பு மற்றும் சிகிச்சைக்கு அதிக நிதி தேவைப்படுவதால்மேலும் படிக்க...
மு.க.ஸ்டாலின் முயற்சி வெற்றி… தட்டுப்பாட்டை போக்க நெதர்லாந்தில் இருந்து தமிழகத்துக்கு ஆக்சிஜன்
முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கேட்டுக் கொண்டதைத் தொடர்ந்து தமிழகத்திற்கு ஆக்சிஜன் ஒதுக்கீடு 419 மெட்ரிக் டன்னாக அதிகரிக்கப்பட்டுள்ளது. தமிழகம் வந்த ஆக்சிஜன் கண்டெய்னர்சென்னை:கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும் தடுப்பூசிகளை மத்திய அரசு இலவசமாக வழங்கி வருகிறது. அடுத்ததாகமேலும் படிக்க...
தண்ணீரில் கலந்து குடிக்கும் கொரோனா தடுப்பு மருந்து அறிமுகம்- 10000 பாக்கெட்டுகள் விநியோகம்
தண்ணீரில் கலந்து குடிக்கும் வகையில் பவுடர் வடிவில் தயாரிக்கப்பட்டுள்ள டிஆர்டிஓ மருந்து, கொரோனாவுக்கு எதிராக சிறப்பாக செயல்படுவது தெரியவந்துள்ளது. 2டிஜி மருந்தை அறிமுகம் செய்த பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷ் வர்தன்புதுடெல்லி:இந்தியாவில் கொரோனா வைரசின் கோரத்தாண்டவம் குறையவில்லை.மேலும் படிக்க...
சட்டசபை காங்கிரஸ் தலைவர் பதவிக்கு நாளை வாக்கெடுப்பு
சட்டமன்ற காங்கிரஸ் குழு தலைவராக யாரை தேர்வு செய்யலாம் என்பது குறித்து எம்.எல்.ஏ.க்களிடம் கருத்து கேட்பதற்காக டெல்லி மேல்சபை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, புதுவை எம்.பி. வைத்திலிங்கம் ஆகியோர் நாளை சென்னை வருகிறார்கள். தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணியில்மேலும் படிக்க...
ஜெயிச்சிருந்தா இப்படி செய்திருப்பீர்களா? – கமல் கட்சியில் இருந்து விலகியவர்களை சாடிய சனம் ஷெட்டி
கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து வெளியேறியவர்களை நடிகையும் பிக்பாஸ் பிரபலமுமான சனம் ஷெட்டி விமர்சித்துள்ளார். கமல்ஹாசன், சனம் ஷெட்டிதமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டார். இதில்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 81
- 82
- 83
- 84
- 85
- 86
- 87
- …
- 176
- மேலும் படிக்க
