இந்தியா
ராணுவ ஹெலிகாப்டர் விபத்து: குரூப் கேப்டன் வருண் சிங் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
ஹெலிகாப்டர் விபத்தில் படுகாயமடைந்து பெங்களூரு ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குரூப் கேப்டன் வருண் சிங் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நீலகிரி மாவட்டம் குன்னூரில் நடந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் பயணம் செய்த 14 பேரில் முப்படைகளின் தலைமைத் தளபதிமேலும் படிக்க...
எம்.ஜி.ஆர். உருவாக்கிய சட்ட விதிகள் அழிந்து விடாமல் வலுசேர்க்க வேண்டும்- தொண்டர்களுக்கு சசிகலா வேண்டுகோள்
கழகத் தொண்டர்கள் யாரும் கலங்க வேண்டாம் என்றும் புரட்சித் தலைவர் கண்ட கனவு நனவாகும் காலம் நெருங்கி விட்டதாகவும் சசிகலா கூறியுள்ளார். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் என்ற பெயரில் சசிகலா விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- உழைப்பும், உண்மையும், விசுவாசமும் இருந்தால் மட்டும் போதும், வாழ்வின்மேலும் படிக்க...
ஹெலிகாப்டர் விபத்து நடந்த 10 நிமிடத்தில் மீட்பு பணி- மு.க.ஸ்டாலினுக்கு லெப்டினண்ட் ஜெனரல் பாராட்டு
நஞ்சப்பசத்திரம் பகுதியில் லெப்டினண்ட் ஜெனரல் அருண் ஆய்வு மேற்கொண்டு, அப்பகுதி மக்களை நேரில் சந்தித்து, நன்றி தெரிவித்து நிவாரண பொருட்களையும் வழங்கினார். நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித்தை லெப்டினண்ட் ஜெனரல் அருண் பாராட்டிய காட்சிகுன்னூர்: நீலகிரி மாவட்டம் குன்னூர் நஞ்சப்பசத்திரம் பகுதியில்மேலும் படிக்க...
ஜனவரி 5-ம் தேதி தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர்: சபாநாயகர் அறிவிப்பு
தலைமைச் செயலகத்தில் சட்டமன்ற கூட்டம் ஏற்கனவே நடைபெற்ற இடத்தில், தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறும் என சபாநாயகர் தெரிவித்துள்ளார். அப்பாவு, தலைமைச் செயலகம்தமிழக சபாநாயகர் அப்பாவு இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-தமிழகத்தில் கவர்னர் ஆளுநருடன் ஜனவரி 5-ந் தேதிமேலும் படிக்க...
ஓராண்டாக போராட்டம் நடத்தி வந்த விவசாயிகள் சொந்த ஊருக்கு திரும்பினர்
டெல்லியில் ஓராண்டாக நடத்தி வந்த போராட்டத்தைக் கைவிட்ட விவசாயிகள் கூடாரங்களை அகற்றிவிட்டுத் தங்கள் டிரக்டர்களில் சொந்த ஊருக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளனர். புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற்றுக்கொண்டதுடன், கோரிக்கைகளைப் பரிசீலிப்பதாக உறுதியளித்துள்ளது. இதையடுத்துத் தற்காலிகமாக அமைத்திருந்த கூடாரங்களைப் பிரித்தமேலும் படிக்க...
அற்புதமான நடிப்பால் மக்களை தொடர்ந்து ஊக்கப்படுத்த வேண்டும் – ரஜினியின் பிறந்தநாளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!
அற்புதமான நடிப்பால் மக்களை தொடர்ந்து ஊக்கப்படுத்த வேண்டும் என நடிகர் ரஜினி காந்துக்கு பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த ஆண்டும் வழக்கம் போல ரஜினி தனது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்களுடன் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலைமேலும் படிக்க...
ஆளும் கட்சியினரால் அதிகாரிகள் மிரட்டப் படுகிறார்கள்- எடப்பாடி பழனிசாமி அறிக்கை
தமிழகத்தில் அனைத்து அதிகாரிகளும் ஒருவித அச்ச உணர்வுடன் பணிபுரிந்து வருவதாக அரசு அலுவலர் சங்கங்கள் தெரிவிக்கின்றன. அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க் கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- அ.தி.மு.க.வின் 30 ஆண்டுகால நல்லாட்சி காலத்திலும், குறிப்பாக, 2011 முதல்மேலும் படிக்க...
ஜெயலலிதா வீட்டு சாவி தீபாவிடம் ஒப்படைப்பு- ஐகோர்ட்டு உத்தரவுப்படி கலெக்டர் வழங்கினார்
போயஸ் இல்லத்தை அரசுடைமை ஆக்கியது செல்லாது என்றும் 3 வாரங்களுக்குள் வீட்டு சாவியை தீபா மற்றும் தீபக்கிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் ஐகோர்ட் உத்தரவிட்டது. ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லம் அரசுடைமை ஆக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது வாரிசுகளான அண்ணன்மேலும் படிக்க...
சனிக்கிழமை முடிவுக்கு வருகிறது விவசாயிகள் போராட்டம்
வேளாண் சட்டங்களை எதிர்த்து கடந்த ஓராண்டிற்கு மேலாக போராட்டம் நடத்தி வந்த விவசாயிகள், நாளை மறுதினம் டெல்லி எல்லையில் இருந்து வெளியேற இருக்கிறார்கள். கோப்புப்படம்மத்திய அரசு மூன்று வேளாண் சட்டங்களை கொண்டு வந்தது. இதனை எதிர்த்து விவசாயிகள் போராட்டம் நடத்தினர். குறிப்பாகமேலும் படிக்க...
ஹெலிகொப்டர் விபத்து : சம்பவ இடத்திற்கு ஸ்டாலின் விஜயம்!
முப்படைகளின் தலைமை தளபதியான பிபின் ராவத் பயணித்த ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளாகியுள்ள நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குன்னூர் செல்கிறார். குறித்த விபத்தில் காயமடைந்தோருக்கு சிகிச்சையளிக்கவும் முதலமைச்சர் உத்தரவுபிறப்பித்துள்ளார். அதேநேரம் நீலகிரி மாவட்டம் குன்ன}ருக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வருகை தரவுள்ளதாகவும்மேலும் படிக்க...
இந்திய முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழப்பு
நீலகிரி மாவட்டம் காட்டேரியில் நிகழ்ந்த ஹெலிகொப்டர் விபத்தில் முப்படைத் தளபதி பிபின் ராவத் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. குன்னூர் அருகே காட்டேரி மலைப்பாதையில் வானில் பறந்துகொண்டிருந்தபோது திடீரென இராணுவ ஹெலிகொப்டர்கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இன்று காலை 11.47 மணிக்கு கோவைமேலும் படிக்க...
வங்கிகளுக்கான வட்டி விகிதங்களில் மாற்றம் இல்லை- சக்தி காந்ததாஸ் அறிவிப்பு
வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அளிக்கும் குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதம் (ரெப்போ) 4 சதவீதமாக தொடரும் என்று ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்ததாஸ் கூறினார். ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை ஆய்வுக்கூட்டம் மும்பையில் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு பிறகு ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்ததாஸ்,மேலும் படிக்க...
பேரறிவாளன் விவகாரத்தில் ஆளுநர் காலம் தாழ்த்தியது ஏற்க முடியாத விடயம்- உச்ச நீதிமன்றம்
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பேரறிவாளனை முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரும் விவகாரத்தில், ஆளுநர் காலம் தாழ்த்தியது ஏற்க முடியாத விடயம் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கடந்த 2018ல் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரைமேலும் படிக்க...
கொரோனா தடுப்பூசி போட்ட 946 பேர் மரணம்- மத்திய அரசு தகவல்
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட 946 பேர் மரணம் அடைந்தனர். 1,019 பேர் பல்வேறு பாதிப்புகள் காரணமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர் என மாநிலங்களவையில் மத்திய அரசு தெரிவித்தது. கடந்த ஆண்டு ஆரம்பத்தில் தொடங்கிய கொரோனா வைரசின் கொடும் பயணத்தில் பல லட்சம் உயிர்கள்மேலும் படிக்க...
இந்தியாவில் இருபதிற்கும் மேற்பட்டோருக்கு ஒமிக்ரோன் தொற்று உறுதி!
இந்தியாவில் ஒமிக்ரோன் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளது. இதன்படி நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஒரேநாளில் மகாராஷ்டிரால் 7 பேரும், ராஜஸ்தானில் 9 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இந்தியாவின் பல மாநிலங்களிலும் ஒமிக்ரோன் தொற்று இனங்காணப்பட்டுள்ள நிலையில், வெளிநாடுகளில் இருந்துமேலும் படிக்க...
விளாடிமிர் புதின் இந்தியா வருகை!
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின் இன்று (திங்கட்கிழமை) இந்தியாவிற்கு வருகைத் தரவுள்ளார். டெல்லியில் நடைபெறும் 21ஆவது வருடாந்திர உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடியுடன் அவர் கலந்துகொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது இருநாட்டு உறவுகளை பலப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் படிக்க...
தடுப்பூசி போட்டு, முககவசம் அணிந்தால் ‘ஒமைக்ரான்’ வராமல் தடுக்க முடியும்- ராதாகிருஷ்ணன்
‘ஒமைக்ரான்’ குறித்து தேவையில்லாத வதந்திகளை யாரும் பரப்ப வேண்டாம் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறினார். மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் ‘மாலைமலர்’ நிருபரிடம் கூறியதாவது:- ‘ஒமைக்ரான்’ வைரஸ் குறித்து மக்களிடையே பதற்றம் தேவையில்லை. தென் ஆப்பிரிக்காவில்மேலும் படிக்க...
ஜெயலலிதா நினைவிடத்தில் ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ். மலர் வளையம் வைத்து அஞ்சலி
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வரும் நிலையில் ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ். நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ். மலர் வளையம் வைத்து அஞ்சலிமுன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. ஜெயலலிதா நினைவு நாளையொட்டிமேலும் படிக்க...
ஒமிக்ரான் பாதித்த நாடுகளில் இருந்து கோவை வந்த 17 பேர் தனிமைப் படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பு
கோவைக்கு தினமும் 3 விமானங்கள் வந்து செல்கின்றன. இதில் வரும் பயணிகள் அனைவரும் பரிசோதனைக்கு பின்னரே வெளியே செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள். இந்தியாவில் கொரோனா தொற்று 2-வது அலை சற்று குறைந்த நிலையில் தற்போது உருமாறிய கொரோனா ஒமிக்ரான் என்ற பெயரில் பரவிமேலும் படிக்க...
தமிழக அரசு போட்டித் தேர்வுகளில் தமிழ் மொழித்தாள் கட்டாயம் -அரசாணை வெளியீடு
தமிழக அரசு பணிகளுக்கான போட்டித்தேர்வுகளில் தமிழ் மொழித்தாள் கட்டாயமாக்கப்படுவதற்கான அரசாணை இன்று வெளியிடப்பட்டது. தமிழக அரசு பணியிடங்களுக்கான போட்டித்தேர்வுகளில் தமிழ் மொழி பாடத்தாள் கட்டாயமாக்கப்படும் என கடந்த செப்டம்பர் மாதம் தமிழக சட்டசபையில் அறிவிக்கப்பட்டது.இந்நிலையில், தமிழக அரசு துறைகளில் உள்ள பணியிடங்கள்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 66
- 67
- 68
- 69
- 70
- 71
- 72
- …
- 176
- மேலும் படிக்க
