Main Menu

ஹெலிகொப்டர் விபத்து : சம்பவ இடத்திற்கு ஸ்டாலின் விஜயம்!

முப்படைகளின் தலைமை தளபதியான பிபின் ராவத் பயணித்த ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளாகியுள்ள நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குன்னூர் செல்கிறார்.

குறித்த விபத்தில் காயமடைந்தோருக்கு சிகிச்சையளிக்கவும் முதலமைச்சர் உத்தரவுபிறப்பித்துள்ளார்.

அதேநேரம் நீலகிரி மாவட்டம் குன்ன}ருக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வருகை தரவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதேவேளை இந்த விபத்தில் ஏழு பேர் வரை உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பகிரவும்...