இந்தியா
அக்னிபாதை திட்டத்தின் கீழ் விமானப் படைக்கு ஆட்சேர்க்கும் நடவடிக்கை இன்று ஆரம்பம்!
அக்னிபாதை திட்டத்தின் கீழ் விமானப் படைக்கு ஆட்சேர்க்கும் நடவடிக்கை இன்று முதல் தொடங்குகிறது. இந்திய இராணுவத்தில் அக்னி வீரர்களைத் தெரிவு செய்வதற்காக, அக்னி பாதை என்ற புதிய திட்டத்தை பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இராணுவத்தில் 4 ஆண்டுகள்மேலும் படிக்க...
இலங்கை தமிழர்கள் 30 பேர் தற்கொலை முயற்சி
திருச்சி மத்திய சிறை வளாகத்தில் அகதிகளுக்கான சிறப்பு முகாம் உள்ளது. இங்கு வெளிநாடுகளைச் சேர்ந்த குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்த முகாமில் இலங்கை, வங்காளதேசம், சூடான், நைஜீரியா உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த 150-க்கும் மேற்பட்டோர் உள்ளனர். இந்த நிலையில்மேலும் படிக்க...
கர்நாடகாவில் லேசான நிலநடுக்கம்
கர்நாடக மாநிலம் ஹபூன் மாவட்டத்தில் இன்று அதிகாலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. அம்மாவட்டத்தில் உள்ள மாலுகனஹஸ்ஸ கிராமத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. இது ரிக்டர் அளவில் 3.4 ஆக பதிவானது என்று பேரிடர் மேலாண்மை தெரிவித்தது. இந்த நிலநடுக்கம் குடகு மாவட்டத்தில்மேலும் படிக்க...
சலசலப்புடன் அதிமுக பொதுக்குழு கூட்டம் நிறைவு
பரபரப்பான சூழலில் கூடிய அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், எந்த தீர்மானமும் நிறைவேற்றப்படாமல் நிறைவு பெற்றது. இதற்கிடையே, பொதுக்குழு உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்று வரும் ஜூலை 11ம் தேதி அன்று மீண்டும் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என அவைத்தலைவர் தமிழ் மகன்மேலும் படிக்க...
அ.தி.மு.க. பொதுக் குழுவுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்- நீதிபதி உத்தரவு
அ.தி.மு.க. பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நாளை மறுநாள் (23-ந்தேதி) சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் அ.தி.மு.க.வுக்கு ஒற்றை தலைமை வேண்டும் என்ற தீர்மானத்தை கொண்டு வர எடப்பாடி பழனிசாமி தரப்பு முடிவு செய்துள்ளது.மேலும் படிக்க...
நாடு முழுவதும் பரவும் பிஏ.2.38 புதிய வகை ஒமைக்ரான்
இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிப்பதற்கு ஒமைக்ரானின் புதிய வகை திரிபான பிஏ.2 வகை தொற்று பரவுவதே காரணம் என சுகாதாரத்துறையினர் கூறுகின்றனர். அதிலும் பிஏ.2 வகையில் துணை திரிபான பிஏ.2.38 வகை தொற்றுகள் மெல்ல, மெல்ல தனது ஆதிக்கத்தை செலுத்திமேலும் படிக்க...
Online கடன் செயலியால் மேலும் ஒரு உயிர்ப்பலி- சென்னை வாலிபர் தற்கொலை
ஆன்லைன் கடன் செயலிகள் மூலம் கடன் பெற்றவர்கள் அதனை திருப்பிச் செலுத்தாவிட்டால், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் பணத்தை வசூலிக்க பல்வேறு யுக்திகளை கையாள்கின்றன. குறிப்பாக, கடன் பெற்றவர்களை அவமானப்படுத்தி அவர்களை கூனிக் குறுகச் செய்வதன் மூலம் பணத்தை விரைவாக வசூலிக்கின்றனர். இவ்வாறு செய்யும்போதுமேலும் படிக்க...
அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு
ராணுவத்துக்கு ஒப்பந்த அடிப்படையில் ஆள் சேர்க்கும் ‘அக்னிபாத்’ திட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வடமாநிலங்களில் நடைபெறும் போராட்டத்தில் வன்முறை வெடித்துள்ளது. பொது சொத்துக்களை சேதப்படுத்தப்படுகின்றன. அக்னிபாத் திட்டத்தை கைவிட வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர்கள் தொடர்ந்து மத்தியமேலும் படிக்க...
திட்டமிட்டபடி 23-ந்தேதி பொதுக்குழு நடைபெறும்- எடப்பாடி பழனிசாமி தரப்பினர் தகவல்
அ.தி.மு.க. பொதுக் குழுவை தள்ளி வைக்க வேண்டும் என்று அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதி உள்ளது குறித்து எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களிடம் கேட்ட போது அவர்கள் கூறியதாவது:- அ.தி.மு.க. பொதுக் குழுவை இப்போது நடத்தக் கூடாது என்று ஓ.பன்னீர்செல்வம் முட்டுக்கட்டைமேலும் படிக்க...
ஒற்றை தலைமைக்கு ஆதரவு அதிகரிப்பு
அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமையை கொண்டு வர வேண்டும் என்பதில் முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மிகவும் உறுதியாகவும், தீவிரமாகவும் உள்ளார். அ.தி.மு.க. மூத்த தலைவர்கள், மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், அணி தலைவர்கள், ஒன்றிய, நகர, கிளை கழக நிர்வாகிகளின் கருத்தும்மேலும் படிக்க...
எல்லை பிரச்சினையை நிரந்தரமாக வைத்திருப்பதே சீனாவின் நோக்கம்: ராணுவ தளபதி
லடாக்கில் மீதமுள்ள சர்ச்சைக்குரிய பகுதிகளில் இருந்தும் சீன படைகளை விலக்குவது தொடர்பாக பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படும் என மனோஜ் பாண்டே நம்பிக்கை தெரிவித்தார். இந்திய ராணுவ தளபதி மனோஜ் பாண்டே நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் இந்திய-சீன எல்லைமேலும் படிக்க...
தமிழ்நாடு சட்டமன்ற நூற்றாண்டு விழா சிறப்பு மலர்- முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வெளியிட்டார்
கடந்த ஆகஸ்டு 2-ஆம் தேதி சட்டமன்ற நூற்றாண்டு விழா நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாடு சட்டமன்ற நூற்றாண்டு விழா சிறப்பு மலரை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வெளியிட்டார். சட்டப்பேரவை மண்டபத்தில் நடைபெற்று வரும் நிகழ்ச்சியில் இந்த சிறப்பு மலர் வெளியிடப்பட்டுள்ளது.முன்னாள் முதல்வர் கருணாநிதிமேலும் படிக்க...
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் லண்டன் செல்கிறார்
சட்டசபை கூட்டத் தொடர் நாளையுடன் (10ந்தேதி) முடிவடைவதால் அதன்பிறகு மு.க.ஸ்டாலினின் சுற்றுப்பயண விவரங்கள் தயாரிக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ் நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக கடந்த மார்ச் மாதம் 24ந்தேதி 4 நாள் பயணமாக துபாய் நாட்டுக்கு சென்று வந்தார்.மேலும் படிக்க...
ரத்த உறவு திருமணங்களில் தமிழகம் முதலிடம்- ஆய்வில் தகவல்
கர்நாடகத்தில் 9.6 சதவீத பெண்கள் தந்தை வழி ரத்த உறவிலும், 13.9 சதவீத பெண்கள் தாய் வழி ரத்த உறவிலும் திருமணம் செய்து கொள்கின்றனர். ரத்த உறவு முறை கொண்ட ஆணும், பெண்ணும் திருமணம் செய்யும்போது அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு பிறப்புமேலும் படிக்க...
வேலை பார்க்கும்போது 30 நிமிடம் தூங்க அனுமதி- பெங்களூர் நிறுவனம் புதிய முயற்சி
இதற்காக வசதியான படுக்கைகளும், சத்தமில்லாத அறையும் உருவாக்கப்பட்டு வருகிறது எனவும் கூறியுள்ளது. பெங்களூருவை சேர்ந்த ‘வேக் ஃபிட்’ என்ற தலையனை, மெத்தை தயாரிப்பு நிறுவனம் தனது ஊழியர்களுக்கு 30 நிமிடம் தூங்கும் இடைவேளையை அறிவித்துள்ளது.இதன்படி ஊழியர்கள் அனைவரும் மதியம் 2 மணிமேலும் படிக்க...
திமுக ஆட்சி பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு- முதல்வர் ஸ்டாலினுக்கு ஆளுநர் வாழ்த்து
ஓராண்டு நிறைவையொட்டி முதலமைச்சர், அமைச்சர்களுக்கும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிதமிழ்நாட்டில் திமுக ஆட்சி பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்ததை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். ஓராண்டு நிறைவையொட்டி அமைச்சர்களுக்கும் அவர் வாழ்த்துக்களைமேலும் படிக்க...
5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பேருந்துகளில் கட்டணம் கிடையாது- அமைச்சர் அறிவிப்பு
தற்போது தமிழகத்தில் 3 முதல் 12 வயது வரையிலான குழந்தைகளுக்கு அரை கட்டணத்தில் பயணச்சீட்டு வழங்கபட்டு வருகிறது. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களால் இயக்கப்படும் அனைத்து பேருந்துகளிலும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இலவசமாக பயணிக்க அனுமதிக்கப்படுவர் என சட்டப்பேரவையில் போக்குவரத்துத்துறை அமைச்சர்மேலும் படிக்க...
நரேந்திர மோடி மற்றும் இமானுவேல் மெக்ரோன் சந்திப்பு : சர்வதேச விவகாரங்கள் குறித்து ஆலோசனை!
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மெக்ரோன் ஆகியோர் நேற்று (புதன்கிழமை) சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளனர். இதன்போது இருதரப்பு உறவுகள், மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள ருவிட்டர் பதிவில், ”இருமேலும் படிக்க...
இலங்கைக்கு நிவாரணப் பொருட்கள்- முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மத்திய மந்திரி ஜெய்சங்கர் கடிதம்
இலங்கையில் தற்போது நிலவும் மோசமான பொருளாதார நிலைமையைக் கருத்தில் கொண்டு விரைவில் பொருட்களை அனுப்புவதற்கான வசதியை செய்து தருமாறு முதலமைச்சர் கேட்டுக் கொண்டார். இலங்கைத் தமிழர்களுக்குத் தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து உணவு தானியங்கள், காய்கறிகள், மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை அனுப்புவதற்குமேலும் படிக்க...
தொழிலாளர்கள் ஒற்றுமையை ஓங்கச் செய்ய உறுதியேற்போம் -மு.க.ஸ்டாலின்
மே தினத்தை முன்னிட்டு சென்னை மே தினப் பூங்காவிலுள்ள மே தின நினைவுத் தூபிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இதைத்தொடர்ந்து, உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின் தொழிலாளர் நலத் திட்டங்களைப் பட்டியலிட்டார். இறுதியாக, தொழிலாளர்களைப் போற்றுவோம், தொழிலாளர்கள் ஒற்றுமையைமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- …
- 176
- மேலும் படிக்க
