இலங்கை
யாழில் இயங்கிய விபச்சார விடுதி பொதுமக்களால் முற்றுக்கை
கோப்பாய் வடக்கில் இயங்கிய விபச்சார விடுதி என ஊர் மக்களால் தெரிவிக்கப்பட்ட வீட்டில் வாடகைக்கு இருந்த குடும்பம் அரசியல் பிரதிநிதிகளின் தலையீட்டால் வெளியேற்றப்பட்டனர். அத்துடன், அங்கு விபச்சாரத்தில் இருந்தனர் என்ற குற்றச்சாட்டில் பொதுமக்களால் பிடிக்கப்பட்ட இருவர் கோப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். மேலும்மேலும் படிக்க...
பிரியங்க பெர்னாண்டோ விடயத்தில் வெளிவிவகார அமைச்சு நடவடிக்கை எடுக்கும் – இராணுவ தளபதி
பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ குறித்த விவாகரத்தில் உத்தியோகபூர்வ அறிவிப்புகள் எவையும் தமக்கு வழங்கப்படவில்லை எனவும் எவ்வாறு இருப்பினும் இலங்கை இராணுவமும் வெளிவிவகார அமைச்சும் இணைந்து இதற்கான நடவடிக்கை ஒன்றினை கையாளும் என இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். மேலும் படிக்க...
நம் நாட்டை வழி நடத்த சரியான நபர் கோட்டாவே – மு. முரளிதரன்!
உங்கள் குடும்பத்திற்குள் ஏதேனும் பிரச்சினை இருந்தால், உங்கள் அயலவர்கள் தலையிடுகிறார்களா? தமிழக அரசியல்வாதிகள் இலங்கையர்களின் பிரச்சினைகளைப் புரிந்து கொள்ளவில்லை. அவர்கள் எங்கள் அரசாங்கத்தை ஆட்சியில் தொடர அனுமதிக்க வேண்டும். ஜனாதிபதி கோட்டாபயவை நான் ஆதரிக்கிறேன். ஏனென்றால் அவர் நம் நாட்டை வழிநடத்தமேலும் படிக்க...
19ஆவது திருத்தச் சட்டத்தை ஒழிக்க வேண்டும் எனக் கூறினால் அதுவும் ஜனநாயக விரோதமே – லால் விஜயநாயக்க
19ஆவது திருத்தச் சட்டத்தை ஒழிக்க வேண்டும் என எவராவது கூறினால் அது ஜனநாயக விரோதக் கருத்தாகக் கருத முடியும் என சட்டத்தரணி லால் விஜயநாயக்க தெரிவித்துள்ளார். அன்று காணப்பட்ட ஜனநாயக விரோத வேலைத்திட்டத்திற்கு எதிராக எழுந்த தேவையின் பிரதிபலனாகவே 19ஆவது அரசியலமைப்புத்மேலும் படிக்க...
சுவிஸ் தூதரக பெண் கடத்தப்படவில்லை – அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க
சுவிஸ் தூதரகத்தின் பெண் பணியாளர் கடத்தப்பட்டதாக வெளியான தகவல்களில் உண்மையில்லை என அரசாங்கம் மீண்டும் தெரிவித்துள்ளது. வெலிஓயா பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க இவ்வாறு தெரிவித்துள்ளார். குறித்த பெண் பணியாளர் கடத்தப்படவில்லை எனவும்மேலும் படிக்க...
சீரற்ற வானிலை 70,000 ஆயிரத்துக்கும் அதிகமான குடும்பங்கள் பாதிப்பு
நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நாடு முழுவதும் இதுவரை 70,000 ஆயிரத்துக்கும் அதிகமான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அதற்கமைய 70,957 குடும்பங்களை சேர்ந்த 35,906 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த மத்திய நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிதீப்மேலும் படிக்க...
35 வருடங்களுக்கு பின் Mrs.World மகுடம் இலங்கைக்கு
2020 ஆம் ஆண்டிற்கான திருமணமான பெண்களுக்கான உலக அழகிப் போட்டியில் (Mrs.World) இலங்கையை சேர்ந்த கரோலின் ஜூரி மகுடத்தை வென்றுள்ளார். 35 வருடங்களுக்கு பிறகு இலங்கை பெண் ஒருவர் இந்த மகுடத்தை வென்றுள்ளார் அமெரிக்காவின் லொஸ்வேகாஸில் இடம்பெற்ற இறுதிப் போட்டியின் போதேமேலும் படிக்க...
மட்டக்களப்பில் 35 ஆயிரம் பேர் நிர்க்கதி – பல கிராமங்களின் தொடர்பு துண்டிப்பு
நாட்டின் பல பாகங்களில் பெய்துவரும் அடைமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதில் வடக்கு கிழக்கு மற்றும் மலையகப் பகுதிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. இதன்படி, மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலகங்க பிரிவுகளில் 10,738 குடும்பங்களைச் சேர்ந்த 35,756 பேர்மேலும் படிக்க...
கிளிநொச்சியில் வெள்ள அனர்த்தம்: 20ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!
கிளிநொச்சி மாவட்டத்தில் 6,841 குடும்பங்களை சேர்ந்த 22,262 பேர் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. கிளிநொச்சியின் கரைச்சி, கண்டாவளை, பச்சிலைப்பள்ளி, பூநகரி ஆகிய நான்கு பிரதேச செயலக பிரிவுகளிலும் மக்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்படுள்ளனர். 21 பாதுகாப்புமேலும் படிக்க...
பிரிகேடியர் பிரியங்கர பெர்னாண்டோவுக்கு பிரித்தானிய நீதிமன்றம் அபராதம் !
பிரித்தானியத் தலைநகர் லண்டனிலுள்ள இலங்கையின் உயர்ஸ்தானிகர் அலுவலகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த புலம்பெயர் தமிழர்களைப் பார்த்து சைகைசெய்து அச்சுறுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட இலங்கை இராணுவத்தின் பிரிகேடியர் பிரியங்கர பெர்னாண்டோவுக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு இன்று இலண்டன், வெஸ்ட் மினிஸ்டர் நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் படிக்க...
மிரிஹான தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 30 ஆபிரிக்க பிரஜைகள் மாயம்?
மிரிஹான தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 30 ஆபிரிக்க பிரஜைகள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மிரிஹான தடுப்பு முகாமில் நேற்றைய தினம்(வியாழக்கிழமை) விசேட சுற்றுவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. குடிவரவு திணைக்களத்தினர் மற்றும் விசேட அதிரடி படையினர் இணைந்து இந்த விசேட சுற்றிவளைப்புமேலும் படிக்க...
கிளிநொச்சியில் கனமழை: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
கிளிநொச்சியில் கனத்த மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அதிக மழை காரணமாக கிளிநொச்சியில் அமைந்துள்ள யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு செல்லும் வீதி பாதிக்கப்பட்டுள்ளது. இதேவேளை அதனை அண்மித்த செல்வபுரம், பொன்னகர்,அறிவியல்நகர், இந்துபுரம் உள்ளிட்ட கிராமங்களின் சில பகுதிகள் வெள்ளத்தால் மூழ்கின.மேலும் படிக்க...
தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக எத்தகைய சவால்களுக்கும் தயார்- டக்ளஸ்
தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக எத்தகைய சவால்களுக்கும் தயாராக இருக்கின்றேன் என கடற்றொழில் நீரியல்வள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். வவுனியாவில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். டக்ளஸ் தேவானந்தா மேலும்மேலும் படிக்க...
அமெரிக்க அரசாங்கம் இலங்கையில் நிரந்தர சமத்துவத்தினை உறுதி செய்யும் படி முறைகளுக்கு தமது ஆதரவை நீடிக்கும் – அலைனா டெப்லிட்ஸ்
அமெரிக்க அரசாங்கமானது இலங்கையில் நிரந்தர சமாதானம், நீதி மற்றும் சமத்துவத்தினை உறுதி செய்யும் படிமுறைகளுக்கு தமது ஆதரவு தொடர்ந்தும் நீடிக்கும் என இலங்கை மற்றும் மாலைதீவுகளிற்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் தெரிவித்தார். இலங்கை மற்றும் மாலைதீவுகளிற்கான அமெரிக்க தூதுவர் அலைனாமேலும் படிக்க...
கல்வித்துறையின் பல்வேறு அமைப்புகளில் உடனடி மாற்றம் குறித்து ஜனாதிபதி கவனம்
தனது கொள்கை பிரகடனத்தில் முன்னுரிமையளிக்கப்பட்ட கல்வித்துறையின் மேம்பாட்டிற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டுமென ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்தார். கல்வி, உயர்கல்வி அமைச்சர்கள் மற்றும் நிறுவன அதிகாரிகளுடன் ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (05) முற்பகல் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின்போதே அவர்இதனைத் தெரிவித்தார். மேலும் படிக்க...
முகநூலில் பிரபாகரனுக்கு பிறந்தநாள் வாழ்த்து: கைதான நபரை 72 மணி நேரம் தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி
தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்த நாளை முன்னிட்டு, அவரது புகைப்படத்துடன் கூடிய பிறந்தநாள் வாழ்த்தொன்றினை முகநூலூடாக பிரசுரித்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைதான இளைஞர் ஒருவரை பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் 72 மணி நேரம் தடுத்துமேலும் படிக்க...
இலங்கையில் விசா விண்ணப்பங்களை பரிசீலிக்கும் நடவடிக்கைகள் தொடர்கின்றன – சுவிஸ்
இலங்கைக்கான சுவிஸ் தூதரகம் விசா விண்ணப்பங்களை பரிசீலிக்கும் நடவடிக்கைகளை நிறுத்தியுள்ளது என வெளியாகியுள்ள தகவல்களை சுவிட்சர்லாந்தின் வெளிவிவகார சமஸ்டி திணைக்களம் நிராகரித்துள்ளது. டுவிட்டரில் இதனை பதிவு செய்துள்ள வெளிவிவகார சமஸ்டி திணைக்களம் விசா விண்ணப்பங்கள் சட்ட ரீதியிலான காலக்கெடுவிற்குள் பரிசீலிக்கப்படுகின்றன,இது தொடர்பானமேலும் படிக்க...
எதிர்க்கட்சித் தலைவராக சஜித்? – நாடாளுமன்ற குழுக் கூட்டத்தில் இணக்கம்!
ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற குழுக்கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாசவை நியமிக்குமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. கட்சியின் தலைமையகத்தில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற இந்த கலந்துரையாடலின்போது அக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க குறித்த முடிவுக்கு இணக்கம் தெரிவித்ததாக அறிவித்துள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷமேலும் படிக்க...
இராணுவ ஆட்சிக்கு எடுத்துக்காட்டாக பெளத்த விகாரைகள் அமைக்கப்படுகின்றன: விந்தன்
வடக்கு, கிழக்கில் மதத்தின் பெயராலும் இனத்தின் பெயராலும் ஆக்கிரமிப்பு யுத்தத்தை அரசாங்கம் எங்கள் மீது கட்டவிழ்த்து விட்டுள்ளது. இதன் வெளிப்பாடாகத்தான் பௌத்த விகாரைகளும் புத்தர் சிலைகளும் வைக்கும் நடவடிக்கைகள் இந்த அரசாங்கத்தால் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. தெற்கில் இல்லாத இராணுவம் வடக்கு வீதிகள் முழுக்கமேலும் படிக்க...
கோட்டாபயவுக்கு எதிராக அமெரிக்காவில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் வாபஸ் – ஜஸ்மின் சூக்கா
இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராக அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்த 11 பேர் தங்கள் வழக்குகளை தற்காலிகமாக விலக்கிக் கொண்டுள்ளதாக சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் என்ற சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது. கோட்டாபய ராஜபக்ஷவின் பதவிக்காலம் முடிவடைந்தமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 361
- 362
- 363
- 364
- 365
- 366
- 367
- …
- 435
- மேலும் படிக்க
