Author: trttamilolli
அப்துல் கலாம் – புன்னகை விருட்சம்
பூமிப் பந்தில்ஒரு பூப்பந்துபுன்னகை விருட்சம்..அக்கினிச் சிறகில்அலர்ந்த அரும்புஆகாய வியப்பு..அறிவிய லறிவின்உலகச் சூரியன்அமைதி நிலா..எளிமைப் பதிவின்முதல் அகராதிஇதய சாரதி..கனவு அணுவின்நினைவுத்துகள் அனுபவ சக்தி..இராமேசுவரத் தீவின்இந்திய தேவன்தேசமான(ண)வர்..உலக நாடுகளின்உயிரியக்கிஅமைதிப் புறா..எதிரிகளில்லாகதிரியக்கம்இசைப்பிரியர்..ஓய்வே இல்லாஇயற்கைக்கோள் உயர்வுக்கலம்..எவரையும் ஏவார்ஏவியதொன்றேஏவுகணை..எவரும் அணுகலாம்எண்ணு முன்னிவர்அருகிலாம்..‘நான்’ என்பதைச்சிறிதும் விரும்பா‘நானோ’ விளம்பி..அரசுக் காசில்செலவு எழுதாஅரசமேலும் படிக்க...
முள்ளந்தண்டு வடம் பாதிப்புற்றோர்க்கு வட்டு இந்து வாலிபர் சங்கமூடாக உதவி..
வவுனியா உயிரிழை அமைப்பில் வட கிழக்கு மாகாணங்களில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட சுமார் 163 பேர் முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டு கழுத்து மற்றும் இடுப்புக்கு கீழ் இயங்காத நிலையில் வாழ்வா சாவா என்ற போரட்டத்தில் துடித்து வருகின்ற நிலையில் இவர்கள் உறங்குவதற்கும், இருப்பதற்கும்மேலும் படிக்க...
யுத்தத்தால் முள்ளம் தண்டு வடம் பாதிக்கப்பட்டோரிக்கான அவசர உதவி..
வலி மேற்கு பிரதேச சபைத்தவிசாசாளா திருமதி.நாகரஞ்சினி.ஐங்கரன் அவர்களால் மேற்கொள்ளப்படும் தாயக உறவுகளைத் தலை நிமிரச் செயவோம் என்ற செயல் திட்டத்தின் கீழான நடவடிக்கைகளில் ஒன்றான. வட்டுக்கோட்;டை இந்து வாலிபர் சங்கத்தின் வேண்டுகோளின் பிரகாரம் யுத்தத்தால் முள்ளம் தண்டு வடம் பாதிக்கப்பட்டோரிக்கான அவசரமேலும் படிக்க...
உதவி வழங்கல்
அண்மையில் வட்டுக்கோட்டை தழிழரசுக் கட்சி அலுவலகத்தில் உதயவாழ்வு நிகழ்வூடாக சுழிபுரம் மேற்கு பிரதேசத்தை சேர்ந்த திரு பெரியதம்பி..குலசிங்கம் என்ற பயனாளிக்கு வலி மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் திருமதி.நாகரஞ்சினி.ஐங்கரன் அவாகள் கைத்தாங்கி ஊன்று கோல் ஒன்றினை வழங்கி வைத்தார். அருகில் வலிமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 1,051
- 1,052
- 1,053
- 1,054
- 1,055
- 1,056
- 1,057
- …
- 1,078
- மேலும் படிக்க


