லலித் – குகன் வழக்கில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சாட்சியம்
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, லலித்–குகன் வழக்கு தொடர்பில் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் காணொளி தொழில்நுட்பம் மூலம் சாட்சியம் வழங்குவதற்காக முன்னிலையாகியுள்ளார்.
யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், இந்த சாட்சியப் பதிவு நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
