Day: September 29, 2026
போர்நிறுத்த முயற்சி தீவிரம்: அமெரிக்கா–ஈரான் புதிய பேச்சுவார்த்தை

ஏழு மாதங்களாக நீடிக்கும் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான புதிய முயற்சியின் ஒரு பகுதியாக, அமெரிக்க மற்றும் ஈரானிய அதிகாரிகள் திங்களன்று (28) மத்தியஸ்தர்களுடன் தனித்தனியாகப் பேச்சுவார்த்தை நடத்தினர் என்று இரு நாட்டு அதிகாரிகளும் தெரிவித்தனர். ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தின்போதுமேலும் படிக்க...
உலக சவால்களுக்கு மத்தியில் நம்பிக்கையை கட்டியெழுப்ப இலங்கை அழைப்பு

உலகளாவிய மோதல்கள், காலநிலை பேரிடர்கள், பொருளாதார நெருக்கடிகள் மற்றும் அதிகரித்து வரும் சமத்துவமின்மைக்கு மத்தியில், நம்பிக்கையை மீட்டெடுப்பதற்கும் அனைவரையும் உள்ளடக்கிய மாற்றத்தை ஏற்படுத்துவதற்கும் வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் வலியுறுத்தியுள்ளார். சர்வதேச சட்டம், மனிதாபிமானம்,மேலும் படிக்க...
துடிக்கும் இருதயத்தைக் காப்பதற்கு உடனடி நடவடிக்கை அவசியம் – இன்று உலக இருதய தினம்

உலகெங்கிலும் இருதய நோய்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், மாரடைப்பைத் தடுத்து ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவிக்கவும் ஆண்டுதோறும் செப்டம்பர் 29ஆம் திகதி உலக இருதய தினம் அனுசரிக்கப்படுகின்றது. உலக இருதயக் கூட்டமைப்பினால் முன்னெடுக்கப்படும் இந்த நாள், உலகளவில் அதிக அளவிலான உயிரிழப்புகளுக்குக்மேலும் படிக்க...
பிரபல மல்யுத்த வீரர் பெஞ்சமின் சாட்டர்லி காலமானார்

பிரபல மல்யுத்த வீரரும் PAC என்ற பெயரில் அறியப்பட்டவருமான பெஞ்சமின் சாட்டர்லி தனது 40ஆவது வயதில் காலமானார். இங்கிலாந்தின் நியூகாசில் அபான் டைனைச் சேர்ந்த அவர், இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக மல்யுத்தத்தில் ஈடுபட்டு, WWE மற்றும் All Elite Wrestling (AEW)மேலும் படிக்க...
நாமல் ராஜபக்ஷவுக்கான விளக்கமறியல் மேலும் நீடிப்பு

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்காக ஏர்பஸ் (Airbus) விமானங்களை கொள்முதல் செய்வது தொடர்பான விவகாரத்தில், 100 மில்லியன் ரூபாய் லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், நாடாளுமன்ற உறுப்பினர் நமல் ராஜபக்ஷவின் விளக்கமறியல் காலம் ஒக்டோபர் 13-ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இன்றுமேலும் படிக்க...
ஞானசாரவுக்கு எதிரான தண்டனையை அமுல்படுத்துமாறு சட்ட மாஅதிபர் மனு

முன்னாள் ஜனாதிபதியால் வழங்கப்பட்ட ஜனாதிபதி பொதுமன்னிப்பு ரத்து செய்யப்பட்டதை அடுத்து, கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையை அமுல்படுத்துமாறு உத்தரவிடக்கோரி சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட நகர்த்தல் பத்திரம் இன்று (29) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் அழைக்கப்பட்டது. நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டுகளுக்காகமேலும் படிக்க...
உதய கம்மன்பில நிரபராதியாக கருதி விடுதலை!

அவுஸ்திரேலிய தொழிலதிபர் ஒருவருக்குச் சொந்தமான நிறுவனப் பங்குகளை சட்டவிரோதமாகப் பயன்படுத்தி 21 மில்லியன் ரூபாயை மோசடி செய்ததாகச் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டிலிருந்து முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பிலவை விடுவித்து கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீண்ட வழக்கு விசாரணைக்குப் பின்னர், கொழும்புமேலும் படிக்க...



