Main Menu

கெஹெல்பத்ர பத்மே நீதிமன்றத்தில் முன்னிலை – செப்டெம்பர் 3 ஆம் திகதி வரை விளக்கமறியல்

ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் உறுப்பினராகவும், கைது செய்யப்பட்டவருமான கெஹல்பத்ர பத்மே நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அதனைத்தொடர்ந்து

‘கெஹெல்பத்தர பத்மே’ செப்டெம்பர் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.