Main Menu

மைத்ரி விக்ரமசிங்கவிடம் வாக்குமூலம் பெற்றது குற்றப் புலனாய்வுத் திணைக்களம்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பாரியாரான மைத்ரி விக்ரமசிங்கவிடம் குற்றப்புலனாய்வு திணைக்களம் இன்று (24) வாக்குமூலம் பெற்றுள்ளது.

அவரது இல்லத்தில் வைத்து குற்றப்புலனாய்வு திணைக்களம் வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.