Main Menu

13 வயது சிறுவன் மாயம்

கம்பஹா, பஹல இம்புல்கொடவைச் சேர்ந்த சித்துல நிம்சத் என அடையாளம் காணப்பட்ட 13 வயது சிறுவன் நேற்று (22) முதல் காணாமல் போனதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

சிறுவன் குறித்த ஏதேனும் தகவல் தெரிந்தால், 077 555 4959 அல்லது 077 555 4979 என்ற எண்களைத் தொடர்புகொண்டு தெரிவிக்குமாறு குடும்பத்தினர் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இறுதியாக காணப்பட்டபோது சிறுவன், நீல நிற ஸ்ரீலங்கா கிரிக்கெட் ஜெர்சியையும், வெளிர் பழுப்பு நிற கால்சட்டையும் அணிந்திருந்தாகவும் தெரிவிக்கப்படுகிறது.