Main Menu

19வது பிறந்தநாள் வாழ்த்து – சத்தியராஜ் அபிவரதன் (07/02/2026)

தாயகத்தில் சங்குவேலி- சங்கரத்தையை பிறப்பிடமாகவும் பிரான்சில் Corbeil-Essonnes ஐ வதிவிடமாகவும் கொண்டிருக்கும் சத்தியராஜ் அபிவரதன் 04ம் திகதி பெப்ரவரி மாதம் புதன்கிழமை அன்று வந்த தனது பிறந்த நாளை 07ம் திகதி சனிக்கிழமை இன்று தனது இல்லத்தில் அமைதியாக கொண்டாடுகிறார்.

இன்று 19வது பிறந்த நாளை கொண்டாடும் சத்தியராஜ் அபிவரதனை அன்பு அப்பா சத்யராஜ், அன்பு அம்மா சிவதர்ஷினி, அப்பம்மா , அம்மம்மா, பெரியப்பா, பெரியம்மா, மாமா, மாமி, சித்தப்பா, சித்தி, அண்ணமார், அக்காமார், மச்சான்மார், மச்சாள்மார், மற்றும் உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் சங்குவேலி சிவஞானப்பிள்ளையார் அருளோடும் சங்கரத்தை பத்திரகாளி அம்பாளின் துணையோடும் எல்லா செல்வங்களும் பெற்று பல்லாண்டு காலம் பார் போற்றும் பிள்ளையாக உயர்ந்து வாழ வாழ்த்துகின்றார்கள் .

இன்று தனது 19 வது பிறந்த நாளை கொண்டாடும் சத்தியராஜ் அபிவரதனை எல்லா வளங்களுடன் பல்லாண்டுகள் சிறப்புடன் வாழ TRTதமிழ் ஒலி குடும்பமும் இணைந்து வாழ்த்தி மகிழ்கின்றோம்.

இன்றைய TRT தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகின்றார்கள் அன்பு அப்பா அம்மா சத்தியராஜ் சிவதர்ஷினி குடும்பத்தினர்.

அவர்களுக்கும் எமது நன்றி