Main Menu

இன்று முதல் அமுலாகவுள்ள ட்ரம்பின் மற்றுமொரு சட்டம்

டொனால்ட் ட்ரம்பின் வரி குறைப்பு சட்டமூலம் சட்டமாக்கப்படவுள்ளது.
குறித்த சட்டமூலத்தை சட்டமாக்குவதற்கான ஆவணத்தில் ட்ரம்ப் இன்று ( 04) கையெழுத்திட உள்ளார்.
இந்த சட்டமூலத்தை காங்கிரஸ் ஏற்றுக்கொண்ட நிலையில் இன்றைய தினம் ட்ரம்ப் ஆவணத்தில் கையெழுத்திட உள்ளார்.
இன்று மாலை 5 மணிக்கு அவர் இந்த சட்டமூலத்தில் கையெழுத்திட இருப்பதாக வெள்ளை மாளிகை தகவல்கள் தெரிவிக்கின்றன.
பகிரவும்...