Main Menu

அநுராதபுரம் போதனா வைத்தியசாலை சம்பவம் – சந்தேக நபர் அடையாள அணிவகுப்பின் போது சம்பந்தப்பட்ட வைத்தியரால் அடையாளம் காணப்பட்டார்

அநுராதபுரம் போதனா வைத்தியசாலை பெண் வைத்தியர் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
அதன் பின்னர் அடையாள அணிவகுப்புக்காக அவர் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
சம்பந்தப்பட்ட வைத்தியரால் சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டார்.