Main Menu

விஜிதவிற்கு முக்கிய அமைச்சுப் பதவிகள்

வெளிவிவகாரம், வெளிநாட்டு வேலை வாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சராக விஜித ஹேரத் இன்று (18) பதவியேற்றார்.
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் அவர் பதவியேற்றுக் கொண்டார்.
பகிரவும்...
0Shares