Main Menu

ஜபாலியா மீது இஸ்ரேல் தாக்குதல் – 33 பேர் பலி

காசாவின் மிகப்பெரிய ஏதிலிகள் முகாமான ஜபாலியா மீது இஸ்ரேல் முன்னெடுத்த தாக்குதலில் 33 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

மேலும், குறித்த தாக்குதலில் 80 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, உயிரிழந்தவர்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளும் அடங்குவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
பகிரவும்...