Main Menu

9வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வி.சாம்பவி ஜீவன் (20/03/2021)

பிரான்சில் வசிக்கும் ஜீவன் கலைச்செல்வி தம்பதிகளின் செல்வப் புதல்வி சாம்பவி இன்று தனது 9வது பிறந்த நாளை அன்பு தம்பி எழிலன் அன்பு தங்கை கவிநயாவுடன் இணைந்து தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார் .

இன்று 9வது பிறந்த நாளை கொண்டாடும் சாம்பவியை அன்பு அப்பா அன்பு அம்மா அன்பு தம்பி எழிலன் அன்பு தங்கை கவிநயா, மற்றும் காண்டீபன் சசிகலா சித்தப்பா குடும்பம், கபிலன் மேனகா மாமி குடும்பம், மச்சான்மார் மச்சாள்மார் தம்பிமார் அண்ணமார் அக்காமார் பெரியம்மா சிவராஜா சாந்தகுமாரி குடும்பம், உதயன் கலைவாணி பெரியம்மா குடும்பம், குமரன் கலையரசி குடும்பம் மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் சாம்பவி எல்லா செல்வங்களும் பெற்று பல்லாண்டுகாலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றனர்.

இன்று 9வது பிறந்தநாளை கொண்டாடும் சாம்பவியை TRT தமிழ் ஒலியில் பணிபுரியும் மாமாமார் அன்ரிமார் நேயர்கள் அனைவரும் எல்லா செல்வங்களும் பெற்று பார்போற்ற பல்லாண்டுகாலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றனர்.

இன்று பிறந்தநாள் கொண்டாடும் சாம்பவியை வாழ்த்தி இன்றைய TRT தமிழ் ஒலியின் நிகழ்ச்சிகள் அனைத்தையும் அனுசரணையாக வானலைக்கு எடுத்து வருகின்றார்கள் எமது அன்பு உறவுகள் சாம்பவியின் பெற்றோர் ஜீவன் கலைச்செல்வி தம்பதியினர்

அவர்களுக்கும் எமது இதய பூர்வமான நன்றிகள் .

பகிரவும்...