Main Menu

7வது பிறந்தநாள் வாழ்த்து – அகிலன் ஆர்த்திகன் (22/04/2024)

தாயகத்தில் பூநகரி -அச்சுவேலியை சேர்ந்த பிரான்சில் வசிக்கும் அகிலன் – துர்க்கா தம்பதிகளின் செல்வப்புதல்வன் ஆர்த்திகன் தனது 7வது பிறந்த நாளை ஏப்ரல் மாதம் 22ம்திகதி திங்கட் கிழமை இன்று அண்ணா, தங்கையுடன் இணைந்து தனது இல்லத்தில் சிறப்பாக கொண்டாடுகின்றார்.

இன்று 7வது பிறந்த நாளை கொண்டாடும் ஆர்த்திகன் செல்லத்தை அன்பு அப்பா அகிலன், அன்பு அம்மா துர்க்கா, அன்பு அண்ணா ஆத்நிதன், அன்புத்தங்கை அதெனி, தாயகத்தில் வசிக்கும் தாத்தா, அம்மம்மா, குட்டிஅம்மம்மா, அப்பப்பா பிரான்சில் வசிக்கும் பெரிய மாமா கண்ணன் குடும்பம், சுவிசில் வசிக்கும் சின்னமாமா சுஜீவன் குடும்பம், தாயகத்தில் வசிக்கும் செல்வி அத்தை குடும்பம் , வதி அத்தை குடும்பம், ஜமுனா அத்தை குடும்பம், பெரியப்பா அரவிந்தன் குடும்பம், தர்மினி அத்தை குடும்பம், குட்டிமாமா சங்கீர்த்தன் குடும்பம், வைஸ்ணா சித்தி குடும்பம், பிரான்சில் வசிக்கும் அம்மம்மா யோகேஸ்வரி குடும்பம், மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் கோபாலப்பிட்டி சித்தி விநாயகர் அருளோடு பல் கலையும் கற்று பல்லாண்டுகாலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.

இன்று 7வது பிறந்த நாளை கொண்டாடும் ஆர்த்திகன் செல்லத்தை TRTயில் பணிபுரியும் மாமாமார், அன்ரிமார், அன்பு நேயர்கள் அனைவரும் எல்லா செல்வங்களும் பெற்று பல்லாண்டுகாலம் பார்போற்றும் பிள்ளையாக வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றோம்.

இன்றைய TRT தமிழ்ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகின்றார்கள் அன்புப் பெற்றோர் அகிலன்-துர்க்கா குடும்பத்தினர் .

அவர்களுக்கும் எமது நன்றி