67வது பிறந்தநாள் வாழ்த்து – திரு.இராசநாயகம் சந்திரசேகரம் (19/05/2018)
ஜேர்மனி சீகன் நகரில் வசிக்கும் இராசநாயகம் சந்திரசேகரம் அவர்கள் 19ம் திகதி மேமாதம் சனிக்கிழமை இன்று தனது இல்லத்தில் மனைவி பிள்ளைகள் மருமக்கள் பேரப்பிள்ளைகளுடன் இணைந்து கொண்டாடுகின்றார்.
இன்று 67வது பிறந்தநாளை கொண்டாடும் இராசநாயகம் சந்திரசேகரம் அவர்களை அன்பு தாயார் சிவபாக்கியம் ,அன்பு மனைவி குமுதா பிள்ளைகள் சபிலா, ரேணுகா, ஹரிகரன், ஷாலினி, மருமகன் துஷ்யந்தன், பிலிப் பிஸ்னிக், மருமகள் ரஜிந்தா, பேரப்பிள்ளைகள் அருண் ஜேக்கப் , விஷ்ணு பிரகலாதன்,ரிஷிகேஷ் ஜேக்கப், லோரா ஆரியன், கணேஷா மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் குறிஞ்சி குமரன் அருளோடு எல்லா நலமும் பெற்று தேக ஆரோக்கியத்துடன் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.
இன்று 67வது பிறந்தநாளை கொண்டாடும் இரா.சந்திரசேகரம் அவர்களை TRT தமிழ் ஒலியின் அன்பு உறவுகள் நேயர்கள் அனைவரும் நோய் நொடியின்றி பல்லாண்டு காலம் சகல செல்வங்களுடனும் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றோம்.
இன்றைய தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகின்றார்கள் அன்பு பிள்ளைகள் சபிலா, ரேணுகா,ஹரிகரன், ஷாலினி
அனைவருக்கும் எமது நன்றிகள்.
பகிரவும்...