Main Menu

65வது பிறந்தநாள் வாழ்த்து – திரு.இரா.சண்முகநாதன் (14/10/2020)

தாயகத்தில் காரைநகரை பிறப்பிடமாக கொண்டவரும் பிரான்ஸ் La Courneuve இல் வசிப்பவருமான இரா.சண்முகநாதன் அவர்கள் 13ம் திகதி செவ்வாய்க்கிழமை அன்று வந்த தனது பிறந்தநாளை 14ம் திகதி புதன்கிழமை இன்று தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார்.

இன்று தனது 65வது பிறந்தநாளை கொண்டாடும் இரா.சண்முகநாதனை அன்பு மனைவி இராஜசுலோசனா, அன்பு மகள் சாயிசகானா மற்றும் ஐக்கிய இராச்சியத்தில் வசிக்கும் சகோதரர் ஸ்ரீரங்கநாதன் குடும்பம், ஐக்கிய இராச்சியத்தில் வசிக்கும் உறவினர் சிவஞானசுந்தரம் நவலட்சுமி குடும்பத்தினர் தாயகத்தில் வசிக்கும் சித்தப்பா அருட்பிரகாசம் குடும்பம் மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் பல்லாண்டு காலம் நோய் நொடியின்றி வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்

இன்று 65வது பிறந்தநாளை கொண்டாடும் இரா. சண்முகநாதன் அவர்களை தமிழ் ஒலியில் பணிபுரியும் அன்பு உறவுகள் அன்பு நேயர்கள் அனைவரும் தேக ஆரோக்கியத்துடன் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்

இன்றைய தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகின்றார்கள் அன்பு மகள் சாய் சகானா மற்றும் சித்தப்பா அருட்பிரகாசம் குடும்பத்தினர்

அனைவருக்கும் எமது இதய பூர்வமான நன்றிகள்!