Day: September 23, 2026
ரஜினிகாந்த் வீட்டின் முன்புறத்தில் புதிதாக அமைக்கப்பட்ட ‘பாபா’ முத்திரை: ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு

நடிகர் ரஜினிகாந்தின் சென்னை போயஸ் கார்டன் இல்லத்தின் முன்புற சுவரில், அவரது அடையாளமாக திகழும் ‘பாபா’ முத்திரை சின்னம் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. 2002-ஆம் ஆண்டு வெளியான ‘பாபா’ திரைப்படத்தின் மூலம் மிகவும் பிரபலமடைந்த இந்த அபான முத்திரை (Apana Mudra) சின்னம்,மேலும் படிக்க...
நாமல் ராஜபக்சவின் வழக்கு இன்று விசாரணைக்கு

கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்சவின் வழக்கு விசாரணை இன்று (23) மீண்டும் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. சர்ச்சைக்குரிய எயார்பஸ் வானூர்திமேலும் படிக்க...
ஈரானை முற்றிலும் அழித்து விடுவதாக ட்ரம்ப் எச்சரிக்கை

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில் மேற்கொள்ளப்படும் இராஜதந்திர முன்னெடுப்புகளுக்கு மத்தியில், விரைவில் ஓர் ஒப்பந்தம் ஏற்படக்கூடும் என்றும் அவர்மேலும் படிக்க...
தங்கம் வென்ற தமிழக வீராங்கனைக்கு முதல்வர் விஜயின் பரிசு அறிவிப்பு!

ஜப்பானில் நடைபெற்ற 20 ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வரலாற்றுச் சிறப்புமிக்க தங்கப் பதக்கம் வென்ற இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்குத் தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய் செவ்வாய்க்கிழமை வாழ்த்து தெரிவித்தார். அத்துடன், மதுரையைச் சேர்ந்த அணியின் உறுப்பினர் குணாளன்மேலும் படிக்க...
டிசம்பரில் அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடி; ட்ரம்புடன் பேச்சுவார்த்தை?

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உலகத் தலைவர்களின் கூட்டத்திற்குத் தலைமை தாங்கும் ஜி-20 தலைவர்கள் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் டிசம்பர் மாதம் அமெரிக்கா செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் மோடி புளோரிடாவுக்குச் சென்றால், டிசம்பர்மேலும் படிக்க...
பொதி சேவையில் வந்த 3.5 கிலோ ‘குஷ்’, 2.4 கிலோ ஹஷீஷ் மீட்பு

தனியார் கூரியர் சேவை மூலமாக இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டதாகக் கூறப்படும் 3.599 கிலோ ‘குஷ்’ (kush) வகை கஞ்சா மற்றும் 2.409 கிலோ ஹஷீஷ் (hashish) அடங்கிய போதைப்பொருள் கையிருப்பு கைப்பற்றப்பட்டுள்ளது. தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர் ஒருவர்மேலும் படிக்க...
வளர்ச்சியை தக்கவைக்க சீர்திருத்த வேகம் அவசியம் – இலங்கைக்கு IMF வலியுறுத்து

இலங்கையின் பொருளாதாரம் தொடர்ச்சியான அதிர்ச்சிகளுக்கு மத்தியிலும் மீள்திறனை வெளிப்படுத்தி வருவதாக தெரிவித்துள்ள சர்வதேச நாணய நிதியம் (IMF), பொருளாதார ஸ்திரத்தன்மையை வலுப்படுத்த நிதி மற்றும் கையிருப்புகளை கட்டியெழுப்புவதுடன், சீர்திருத்தங்களைத் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. இவான் பாபஜார்ஜியோ (Evan Papageorgiou)மேலும் படிக்க...
மூன்று புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் நியமனம்

மூன்று புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகளை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நியமித்துள்ளார். அதன்படி, யாழ்ப்பாணம் மாவட்ட நீதிபதியாகப் பணியாற்றும் நீதிச் சேவையின் விசேட தர அதிகாரியான பெருமாள் சிவகுமார், நீதிச் சேவை ஆணைக்குழுவின் சிரேஷ்ட உதவிச் செயலாளராகப் பணியாற்றும் விசேட தரமேலும் படிக்க...
ஈஸ்டர் தாக்குதல் வழக்கின் தீர்ப்பு முடிவல்ல; அருட்தந்தை ஜூட் கிருஷ்ந்தா

2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான வழக்கில் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கப்பட்டவர்களுக்கு எதிரான நீதிமன்றத் தீர்ப்பை கத்தோலிக்க திருச்சபை வரவேற்றுள்ளது. அதேவேளையில், குண்டுவெடிப்புகளுக்குப் பின்னாலுள்ள முழுமையான சூழலை வெளிக்கொணரும் முயற்சிகளின் முடிவாக இந்தத் தீர்ப்பைக் கருதக்கூடாது என்றும் அதுமேலும் படிக்க...

