30ம் ஆண்டு நினைவஞ்சலி – அமரர்.திரு.கந்தப்பிள்ளை கதிர்காமு (26/03/2021)

தாயகத்தில் இளவாலையை சேர்ந்த அமரர் கந்தப்பிள்ளை கதிர்காமு அவர்களின் 30வது ஆண்டு நினைவு தினம் 26ம் திகதி மார்ச் மாதம் வெள்ளிக்கிழமை இன்று அனுஷ்டிக்கப்படுகிறது.
இன்று கந்தப்பிள்ளை கதிர்காமு அவர்களின் 30ம் ஆண்டு நினைவு தினத்தை அனுஷ்டிப்பவர்கள் அன்பு பிள்ளைகள் நோர்வேயில் வசிக்கும் கருணாகரன், கனடாவில் வசிக்கும் பிரபாகரன், பாரிஸில் வசிக்கும் பிறேமா மற்றும் மருமக்கள் சிவராணி (நோர்வே), சுதா (கனடா), கைலாயநாதன் (பாரிஸ்) பேரப்பிள்ளைகள் வாகினி, சுபாங்கன் (நோர்வே), கோபிதன், ஜஸ்மிதன், லக்சனா (கனடா), சாரங்கன், விதுஷன், தீபிகா (பாரிஸ்) மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் இவ் வேளையில் தந்தையை நினைவு கூருகின்றார்கள்.
இன்று 30வது ஆண்டு நினைவில் நினைவு கூரப்படும் கந்தப்பிள்ளை கதிர்காமு அவர்களை TRT தமிழ் ஒலியில் பணி புரியும் அன்பு உறவுகள் அன்பு நேயர்கள் அனைவரும் நினைவு கூருகின்றனர்.
இன்றைய தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகின்றார்கள் அன்பு பிள்ளைகள் கருணாகரன், பிரபாகரன், பிறேமா
அவர்களுக்கும் எமது இதய பூர்வமான நன்றிகள்

