Main Menu

3வது பிறந்தநாள் வாழ்த்து – மேஹா அஜாசந்திரா (05/03/2022)

பிரான்சில் வசிக்கும் அஜா சந்திரா – பைரவி தம்பதிகளின் செல்வப் புதல்வி மேஹா 4ம் திகதி மார்ச் மாதம் வெள்ளிக்கிழமை அன்று வந்த தனது 3வது பிறந்த நாளை, 5ம் திகதி சனிக்கிழமை இன்று தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார்.

இன்று 3வது பிறந்த நாளை கொண்டாடும் மேஹாவை அன்பு அப்பா அஜாசந்திரா, அன்பு அம்மா பைரவி, அப்பப்பா ரவி, அப்பம்மா லாலா, தாத்தா கோகுலபாஸ்கரன், அம்மம்மா குசலா, மாமா விச்சத், அத்தை அஸ்வினி, சித்தப்பா அருண், சித்தி நொய்மி குடும்பம், மாமா நவீனன், மாமி நந்திதா குடும்பம், பெரியப்பா விபூசன், பெரியம்மா சர்மிளா குடும்பம், பெரியப்பா வினோதன் ஷகிலா குடும்பம், மாமி சுகந்தி குடும்பம், மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் எல்லா செல்வங்களும் பெற்று நல்லூர் முருகன் அருளோடு பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.

இன்று 3வது பிறந்த நாளை கொண்டாடும் மேஹாவை TRT தமிழ் ஒலி கலையக உறவுகள் மற்றும் அன்பு நேயர்கள் அனைவரும் சகல கலைகளும் கற்று சகல செல்வங்களும் பெற்று பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றோம்.

இன்றைய அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகின்றார்கள்:
சித்தப்பா குடும்பம் அருண் & நொய்மி
மாமா குடும்பம் விச்சத் & அஸ்வினி

அவர்கள் அனைவருக்கும் எங்கள் இதயபூர்வமான நன்றிகள்.

பகிரவும்...