Day: February 3, 2022
கொரோனா கட்டுப்பாட்டுகளை தளர்த்தியது டென்மாா்க்!
ஐரோப்பிய நாடுகளில் முதல் முறையாக கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான அனைத்து கட்டுப்பாட்டுகளையும் டென்மாா்க் விலக்கிக் கொண்டுள்ளது. கடந்த வாரங்களில் தினசரி கொரோனா தொற்று 50 ஆயிரத்தைக் கடந்ததுள்ளது. எனினும், புதிய வகை ஒமிக்ரோன் வகை கொரோனாவினால் நோயாளிகளின் உடல்நிலை அதிக அளவில்மேலும் படிக்க...
கொங்கோவில் இடம்பெயர்ந்தோர் முகாமில் போராளிகள் குழு தாக்குதல்: 60பேர் உயிரிழப்பு
கொங்கோ ஜனநாயகக் குடியரசின் கிழக்குப் பகுதியில் உள்ள இடம்பெயர்ந்தோர் முகாமில் போராளிகள் குழு நடத்திய தாக்குதலில், 60பேர் உயிரிழந்ததாக உள்ளூர் மனிதாபிமானக் குழு தெரிவித்துள்ளது. நேற்று (புதன்கிழமை) இட்யூரி மாகாணத்தில் உள்ள புலேக்கு அருகிலுள்ள சாவோ முகாமில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.மேலும் படிக்க...
ஏழைகள் – பணக்காரர் இடைவெளி அதிகரித்துள்ளது – ராகுல் காந்தி
ஏழைகளுக்கு ஓர் இந்தியா, பணக்காரர்களுக்கு ஓர் இந்தியா என இரு வேறு இந்தியா உருவாக்கப்பட்டுள்ளதாகவும், இரண்டுக்கும் இடையிலான இடைவெளி அதிகரித்துள்ளதாகவும், காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். குடியரசு தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய அவர்மேலும் படிக்க...
இந்தியாவில் கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
இந்தியாவில் நேற்று (புதன்கிழமை) 1 இலட்சத்து 72 ஆயிரத்து 433 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 18 இலட்சத்தைக் கடந்துள்ளது. இவர்களில் 3 கோடியே 97 இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் இதுவரை குணமடைந்துள்ளனர். அதேநேரம்மேலும் படிக்க...
தமிழர்களுக்கு சுதந்திரத்தை வழங்குவதற்கு சிங்கள மக்கள் முன்வரவேண்டும் – காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள்
தமிழர்களுக்கு சுதந்திரத்தை வழங்குவதற்கு சிங்கள் மக்கள் முன்வரவேண்டும் என வவுனியாவில் கடந்த 1812 வது நாளாக தொடர்போராட்டம் மேற்கொண்டுவரும் தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. வவுனியாவில் இன்று(வியாழக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.மேலும் படிக்க...
இது சட்டத்தினை அமுல் படுத்துமாறு கோரும் போராட்டம் – மீனவர்கள் மத்தியில் தெரிவித்தார் சுமந்திரன்!
மீனவர்களினால் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டமானது சட்டத்தினை அமுல்படுத்துமாறு கோரும் போராட்டம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார். இலங்கை கடல் எல்லைக்குள் இந்திய இழுவை படகுகளின் அத்துமீறல்களுக்கு நிரந்தரமான தீர்வு மற்றும் வடமராட்சி கிழக்கு கடலில்மேலும் படிக்க...
டக்ளஸ் தேவானந்தா மீனவர்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கோர வேண்டும் – சாணக்கியன் வலியுறுத்து!
யாழ்ப்பாணத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மீனவர்களை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டிருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீனவர்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கோர வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் வலியுறுத்தியுள்ளார். இலங்கை கடல் எல்லைக்குள் இந்திய இழுவை படகுகளின்மேலும் படிக்க...
197 சிறைக்கைதிகள் பொது மன்னிப்பின் கீழ் நாளை விடுதலை!
நாடளாவிய ரீதியில் உள்ள சிறைகளில் இருந்து 197 சிறைக்கைதிகள் ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்படவுள்ளனர். சிறைச்சாலைகள் ஊடக பேச்சாளர் இன்று (வியாழக்கிழமை) இதனை தெரிவித்துள்ளார். இதன்படி, மஹர, கேகாலை, வெலிக்கடை, களுத்துறை, போகம்பரை, மட்டக்களப்பு, வாரியபொல ஆகிய சிறைச்சாலைகளைச்மேலும் படிக்க...