Day: November 21, 2021
மாவீரர் வாரம் இன்று ஆரம்பம் : வடக்கில் பல இடங்களில் நடத்த தடை
தமிழர்களின் உரிமைப் பேராட்டத்தில் தமது இன்னுயிரை ஈகம் செய்த மாவீரர்களை நினைவுகூரும் மாவீரர் வாரம் இன்று ஆரம்பிக்கிறது. சிறிலங்கா அரசாங்கத்தின் பாதுகாப்புக் கெடுபிடிகளுக்கு மத்தியில் இன்றைய தினம் (21) ஆரம்பிக்கவுள்ள மாவீரர் தின நினைவேந்தல் வாரம் எதிர்வரும் 27ஆம் திகதி வரைமேலும் படிக்க...
40 வயதில் இருந்து மூன்றாவது தடுப்பூசியினை பரிந்துரை செய்யும் மருத்துவத்துறை
மூன்றாவது தடுப்பூசி இதுவரை 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு போடப்பட்டு வரும் நிலையில், அதனை 40 வயதாக குறைத்து போட்டுக்கொள்ள முடியும் என மருத்துவத்துறை அறிவித்துள்ளது. வரும் டிசம்பர் 1 ஆம் திகதியில் இருந்து 50 வயதினருக்கு மூன்றாவது தடுப்பூசி போடப்படும் எனமேலும் படிக்க...
ஆப்கானிஸ்தானில் 20 சதவீத சிறுவர்கள், குழந்தை தொழிலாளர்களாக மாறிய அவலம்
ஆப்கானிஸ்தானில் நிலவும் வறுமை காரணமாக 20 சதவீத சிறுவர்கள் குழந்தை தொழிலாளர்களாக மாறியுள்ளனர். 20 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் நடைபெற்ற போரால் ஏராளமான குடும்பங்கள் உடமைகளை இழந்து இடம் பெயர்ந்துள்ளன. பெற்றோர் பலர் வேலை இழந்ததால், குடும்பத்தின் வறுமையை போக்க சிறுவர்கள் திண்பண்டங்கள்மேலும் படிக்க...
சூடானில் இராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் 40 பேர் உயிரிழப்பு – அமெரிக்கா கண்டனம்!
சூடானில் இராணுவ ஆட்சிக்கு எதிா்ப்பு தெரிவித்து நடைபெற்று வரும் போராட்டத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 40ஆக உயா்ந்துள்ளது. இந்த நிலையில், சூடானில் மீண்டும் அப்துல்லா ஹம்டோ தலைமையிலான ஜனநாயக ஆட்சி நடைபெற வழிவகை செய்ய வேண்டும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது. வட ஆப்பிரிக்காவில்மேலும் படிக்க...
நான்கு காதுகளுடன் பிறந்துள்ள பூனைக் குட்டி
துருக்கியில் 4 காதுகளுடன் பிறந்த பூனைக்குட்டி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. மிடாஸ் எனப் பெயரிடப்பட்டுள்ள அந்த பூனைக் குட்டி, மரபணு குறைபாடு காரணமாக 4 காதுகள் மற்றும் குறைபாடுள்ள தாடையுடன் பிறந்துள்ளது. 6 குட்டிகளில் ஒன்றாக பிறந்த இந்த பூனைக் குட்டியைமேலும் படிக்க...
பொது இடங்களில் தடுப்பூசி செலுத்தியவர்களை மாத்திரமே அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்து!
கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்கள் மாத்திரமே பொது இடங்களில் அனுமதிக்கப்படுவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என தமிழ்நாடு பொது சுகாதார இயக்குனர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். பொது இடங்கள், தியேட்டர், பாடசாலைகள், கல்லூரிகள், விளையாட்டு மைதானம், ஹோட்டல், விடுதி, நிறுவனங்கள், கடைகள், இதரமேலும் படிக்க...
பிணவறை ஃப்ரீசர் பாக்ஸில் வைக்கப்பட்ட உடல்: 7 மணி நேரத்திற்கு பிறகு உயிருடன் இருந்ததால் பரபரப்பு
அலட்சியமாக இருந்த மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க புகார் அளிக்கப்படும் என்று ஸ்ரீகேஷின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். பிணவறைஉத்தரப் பிரதேசம் மாநிலம் மொராதாபாத் மாவட்டத்தை சேர்ந்தவர் ஸ்ரீகேஷ் குமார் (40). எலக்ட்ரீஷியனாக பணிப்புரிந்த இவர், கடந்த வியாழக்கிழமை எதிரே வேகமாக வந்த மோட்டார்மேலும் படிக்க...
கிளிநொச்சியில் இடம் பெற்ற விபத்தில் இருவர் காயம்
கிளிநொச்சி டிப்போ சந்தியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பகல் 12 மணியளவில் இடம்பெற்றுள்ளது. பரந்தன் திசையிலிருந்து கிளிநொச்சி நகருக்குள் பயணித்த டிபர் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து நிலையத்தில்மேலும் படிக்க...
காணாமல் போனவர்களை கண்டுபிடிக்க 20 ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு அறிவிப்பு!
காணாமலாக்கப்பட்டவர்களை கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் 20 ஆவணங்களை சமர்ப்பிக்கவேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காணாமலாக்கப்பட்டவர்களின் குடும்பத்தவர்களிற்கு தமிழில் அனுப்பிவைத்துள்ள கடிதத்திலேயே, காணாமலாக்கப்பட்டவர்கள் குறித்த அலுவலகம் இதனைத் தெரிவித்துள்ளது. காணாமல்போனவர்கள் குறித்த அலுவலகத்திற்கான விண்ணப்பம், காணாமல் போனவரின் தேசிய அடையாள அட்டை,மேலும் படிக்க...
யாழ்ப்பாணத்தில் மாவீரர் நாள் நிகழ்வுக்குத் தடை விதிக்கக் கோரிய விண்ணப்பங்கள் மீதான பரிசீலனை நாளை
யாழ்ப்பாணத்தில் மாவீரர் நாள் நிகழ்வுக்குத் தடை விதிக்கக் கோரி, பருத்தித்துறை மற்றும் மல்லாகம் நீதவான் நீதிமன்றங்களில் பொலிஸாரினால் தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மீதான பரிசீலனை நாளை திங்கட்கிழமை இடம்பெறவுள்ளது. பருத்தித்துறை, நெல்லியடி, வல்வெட்டித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளினால் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றிலும்,மேலும் படிக்க...
பொது இடங்களுக்குச் செல்லும் போது தடுப்பூசி அட்டை கட்டாயம் – நாடாளுமன்றின் அனுமதியைப் பெற நடவடிக்கை: சுகாதார அமைச்சு!
பொது இடங்களுக்குச் செல்லும் போது தடுப்பூசி அட்டைகளை கட்டாயமாக்குவதற்கு நாடாளுமன்றத்தின் அனுமதியைப் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பான சட்ட ஆவணங்கள் தற்போது சட்டமா அதிபர் திணைக்களத்தினால் தயாரிக்கப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.மேலும் படிக்க...