Day: September 27, 2021
ஆப்கானிஸ்தானுக்கு சர்வதேச விமானங்களை இயக்க தலிபான்கள் அழைப்பு
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க ராணுவம் ஆகஸ்ட் 30-ம் தேதி முழுவதுமாக வெளியேறியதையடுத்து தலிபான்களின் கட்டுப்பாட்டிற்குள் காபூல் விமான நிலையம் வந்தது. ஆப்கானிஸ்தானின் காபூல் சர்வதேச விமான நிலையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறுகள் அனைத்தும் சரி செய்யப்பட்டு சர்வதேச விமானங்கள் மற்றும் அனைத்துமேலும் படிக்க...
ஜேர்மனி தேர்தல்: மத்திய இடதுசாரி சமூக ஜனநாயகவாதிகள் கட்சி வெற்றி!
ஜேர்மனி கூட்டாட்ச்சித் தேர்தலில், மத்திய- இடது சமூக ஜனநாயகவாதிகள் கட்சி வெற்றிபெற்றுள்ளது. மத்திய- இடது சமூக ஜனநாயகவாதிகள் கட்சி 25.7 சதவீத வாக்குகளை பெற்று வெற்றிபெற்றுள்ளது. இதேபோல ஆளும் கிறிஸ்தவ ஜனநாயக ஒன்றிய கட்சி, 24.1 சதவீத வாக்குகளைப் பெற்று இரண்டாவதுமேலும் படிக்க...
இந்தியா – கனடா இடையே நேரடி விமான சேவை!

இந்தியா – கனடா இடையிலான நேரடி விமான சேவை இன்று(திங்கட்கிழமை) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படுகின்றது. ஏப்ரலில் கொரோனா 2ஆம் அலை இந்தியாவில் தீவிரமடைந்திருந்த நிலையில், கனடா நேரடி விமான சேவைக்கு தடை விதித்திருந்தது. தற்போது நாட்டில் கொரோனா தொற்று பாதிப்பு குறைந்துவருவதால்,மேலும் படிக்க...
7 அதிசயங்களை விடவும் அதிக சிறப்புக்களை கொண்டது தஞ்சை பெரிய கோயில்
உலகின் 7அதிசயங்களை விடவும், அதிக சிறப்புகளைக் கொண்டது தஞ்சை பெரிய கோவில் என மத்திய இணை அமைச்சர் பிரகலாத் சிங் பட்டேல் தெரிவித்துள்ளார். தஞ்சை பெரிய கோயிலில் சிறப்பு அனுமதி பெற்று அவர் நேற்று வராஹி அம்மன், பெருவுடையாரை தரிசனம் செய்துமேலும் படிக்க...
நாட்டை மீள திறக்க சுகாதார பரிந்துரைகளை முன் வைக்குமாறு ஜனாதிபதி பணிப்பு

தனிமைப்படுத்தல் ஊரடங்கை ஒக்டோபர் முதலாம் திகதி தளர்த்துவதற்கு தேவையான உரிய சுகாதார வழிகாட்டல்கள் அடங்கிய பரிந்துரைகளை முன்வைக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார். தற்போதைய தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு அக்டோபர் 1 ஆம் தேதி அதிகாலை 4.00 மணிக்கு முடிவடையவுள்ள நிலையில்மேலும் படிக்க...
கெரவலப்பிட்டிய மின் நிலையம் 1000 மில்லியன் டொலர் இழப்பைச் சந்திக்கும்
கெரவலப்பிட்டிய மின் நிலையத்தை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்குவதன்மூலம் இலங்கைக்கு 1000 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேல் இழப்பு ஏற்படும் என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. இன்று (திங்கட்கிழமை) காலை எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர்மேலும் படிக்க...
அரசாங்கத்தினால் வர்த்தக மாபியாக்களை கட்டுப்படுத்த முடியவில்லை- இராதாகிருஷ்ணன்

வர்த்தக மாபியாக்களை கட்டுப்படுத்த முடியாத நிலையிலேயே அரசாங்கம் இருக்கின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். ஹற்றனில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் வே.இராதாகிருஷ்ணன் மேலும் கூறியுள்ளதாவது, “நாட்டில் பொருட்களின்மேலும் படிக்க...
31ஆம் நாள் நினைவு தினம் – அமரர்.கலாபூஷணம் கந்தையா சரவணபவன் (27/09/2021)

தாயகத்தில் தொல்புரம் மேற்கை பிறப்பிடமாகவும் நவாலியை வசிப்பிடமாகவும் கொண்ட கலாபூஷணம் கந்தையா சரவணபவன் அவர்களின் 31 ஆம் நாள் நினைவஞ்சலியும் ஆத்மசாந்தி பிரார்த்தனையும் 25 ஆம் திகதி செப்டம்பர் மாதம் சனிக்கிழமை அன்று வந்த நிகழ்வை 27 ஆம் திகதி செப்டம்பர்மேலும் படிக்க...