Day: April 9, 2021
தமிழ், சிங்களப் புத்தாண்டு: திங்கட் கிழமையும் அரச விடுமுறை அறிவிப்பு!
இலங்கையில் தமிழ், சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு எதிர்வரும் 12ஆம் திகதி திங்கட்கிழமையை விசேட அரச விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை பொது நிர்வாக அமைச்சு இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்டுள்ளது. தமிழ், சிங்களப் புத்தாண்டு எதிர்வரும் 14ஆம் திகதி கொண்டாடப்படவுள்ளது. இந்நிலையில்,மேலும் படிக்க...
மணிவண்ணன் பிணையில் விடுதலை!
இலங்கையில் தடை செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை மீள உருவாக்க முற்பட்டமை தொடர்பாக பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்ட யாழ்ப்பாண மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம், நீதவான் நீதிமன்றில் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை அவர் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில்,மேலும் படிக்க...
மணிவண்ணனின் கைது அனைத்து தமிழ் மக்களுக்குமான எச்சரிக்கை- தமிழ் தேசிய மக்கள் கூட்டணி
யாழ். மாநகர மேயர் வி.மணிவண்ணனின் கைது நடவடிக்கையானது அனைத்து தமிழ் மக்களுக்குமான எச்சரிக்கை என தமிழ் தேசிய மக்கள் கூட்டணி தெரிவித்துள்ளது. அத்துடன், இது நடவடிக்கை மணிவண்ணனுடன் மட்டும் நின்றுவிடப் போவதில்லை எனவும் இலங்கை ஆட்சியாளர்களின் எதேச்சாதிகாரம் மற்றும் தமிழினம் மீதானமேலும் படிக்க...
நீல நிறச் சீருடை உலகப் பொது: அரசாங்கத்தின் தலையீடு அதிகாரப் பகிர்வுக்கு எதிரானது- ஐங்கரநேசன் எடுத்துரைப்பு
காவல்துறைக்குப் பயன்படுத்தப்படும் நீலச் சீருடை உலகப் பொதுவானது எனவும் மணிவண்ணன் புலிகளை மீளுருவாக்கம் செய்ய முயற்சிப்பதாக அரசாங்கம் கூறுவதை ஏற்கமுடியாது என்றும் தமிழ் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். அத்துடன், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்கீழ் இவ்விடயம் கையாளப்படுவதை அதிகாரப்மேலும் படிக்க...
மணிவண்ணனின் கைது இனவாதத்தின் அடிப்படையிலானது – சீ.வி.விக்னேஸ்வரன்
யாழ் மாநகர முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளமை மோசமான இனவாதம், பாசிசம் ஆகியவற்றின் அடிப்படையிலானது. மணிவண்ணனை விடுதலை செய்வதற்கு அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்மேலும் படிக்க...
தமிழ் மக்களைத் தொடர்ந்தும் பீதியில் வைத்திருக்கும் வெளிப்பாடே மணிவண்ணனின் கைது- சுமந்திரன்
தமிழ் மக்களைத் தொடர்ந்தும் பீதியில் வைத்திருப்பதற்கு அரசாங்கம் விரும்புவதன் வெளிப்பாடே மணிவண்ணனின் கைது நடவடிக்கையென நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் மாநகர முதல்வர், சட்டத்தரணி மணிவண்ணன் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டமை தொடர்பாக இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயேமேலும் படிக்க...
எண்ணற்ற இளைஞர்களின் வாழ்க்கையை ஊக்கப் படுத்தினார்’ காலமான இளவரசர் பிலிப்புக்கு பிரதமர் இரங்கல்!
காலமான இரண்டாம் எலிசபெத் மகாராணியின் கணவரும் இளவரசருமான பிலிப், ‘எண்ணற்ற இளைஞர்களின் வாழ்க்கையை ஊக்கப்படுத்தினார்’ என பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன் தெரிவித்துள்ளார். இளவரசர் பிலிப்பின் மறைவு செய்தி கேட்டு தான், மிகவும் வருந்தியதாக பிரதமர் பொரிஸ் தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.மேலும் படிக்க...
பிரித்தானிய இளவரசர் பிலிப் தனது 99 வயதில் காலமானார்!
இரண்டாம் எலிசபெத் மகாராணியின் கணவரும் இளவரசருமான பிலிப், தனது 99 வயதில் காலமானதாக பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது. 65 ஆண்டுகாலங்கள் சேவையாற்றிய இளவரசர் பிலிப் இன்று (வெள்ளிக்கிழமை) காலை விண்ட்சர் கோட்டையில் காலமானதாக பக்கிங்ஹாம் அரண்மனை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எடின்பர்க்மேலும் படிக்க...
உலகின் பெரிய இந்து கோவிலான ‘அங்கோர்வாட்’ ஆலயம் மூடப்பட்டது
கம்போடியாவில் இதுவரை 3 ஆயிரத்து 28 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 113 பேருக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்துள்ளதால் உலக நாடுகள் அச்சத்தில் உள்ளன. தென்கிழக்கு ஆசியமேலும் படிக்க...
60 வயதிற்கு மேற் பட்டவர்களுக்கு மட்டுமே அஸ்ட்ராஸெனெகா கொவிட்-19 தடுப்பூசி: போர்த்துகல் திட்டம்!
60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே அஸ்ட்ராஸெனெகா கொவிட்-19 தடுப்பூசியை போர்த்துகல் பரிந்துரைக்கும் என்று சுகாதார ஆணையம் டிஜிஎஸ் தெரிவித்துள்ளது. தடுப்பூசி பணிக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் ஹென்ரிக் மெலோ, இந்த முடிவு தடுப்பூசி செலுத்தலின் சிறிய தாக்கத்தை மட்டுமே ஏற்படுத்தும் என கூறினார். ஏற்கனவேமேலும் படிக்க...
மே மாதம் முதல் தமிழகத்தில் கொரோனா கட்டுக்குள் வரும்- மருத்துவ நிபுணர்கள் கணிப்பு
தேர்தல் பிரசார கூட்டங்களில் அரசியல் கட்சியினர் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்காததாலேயே தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்துவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா பரவத் தொடங்கியது. இதன் காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்பிறகுமேலும் படிக்க...
தமிழகத்தில் நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள் – அறிவிப்பு வெளியானது!
தமிழகத்தில் புதிய கொரோனா கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. குறித்த கட்டுப்பாடுகள் நாளை (வெள்ளிக்கிழமை) முதல் அமுல்படுத்தப்படுமென்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் நாளை முதல் திருவிழாக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், திருமண நிகழ்வுகளில் 100 பேர் மட்டுமே பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு,மேலும் படிக்க...
மணிவண்ணனை சந்திக்க சட்டத் தரணிகளுக்கு அனுமதி மறுப்பு!
பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள யாழ்.மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணனை சட்டத்தரணிகள் சந்திப்பதற்கு அனுமதி வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. யாழ்.மாநகர சபையின் காவல் படை விவகாரம் தொடர்பில் நேற்று (வியாழக்கிழமை) இரவு 8 மணிக்கு யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்திற்குமேலும் படிக்க...
மணிவண்ணனின் கைதில் மகிழ்ச்சி அடைவோர் தமிழ்த் தேசியம் பேச முடியாது – மனோ
மணிவண்ணனின் கைதில் மகிழ்ச்சியடைவோர் தமிழ்த் தேசியம் பேச முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். யாழ்.மாநகர முதல்வர் மணிவண்ணனின் கைது குறித்து ஆதவன் செய்திச் சேவைக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அத்துடன், தற்போதைய அரசாங்கத்தின்மேலும் படிக்க...
சட்டத்தினை மீறுவோருக்கு எதிராக தராதரம் பாராமல் நடவடிக்கை எடுக்கப் படுகின்றது – நாமல்!
சட்டத்தினை மீறுவோருக்கு எதிராக தராதரம் பாராமல் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருதாக அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பொலநறுவையில் நேற்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அத்துடன், நாட்டு மக்கள் அனைவரிற்கும் நியாயமான விலையில்மேலும் படிக்க...
திருமதி இலங்கை அழகியின் கிரீடத்தை பறித்த திருமதி உலக அழகிக்கு 10- 20ஆண்டுகள் சிறைத் தண்டனை!- சட்டத்தரணி
2021 ஆம் ஆண்டுக்கான திருமதி இலங்கை அழகி போட்டியின் வெற்றியாளரான புஷ்பிகா டி சில்வாவின் கிரீடத்தை, அவரது தலையில் இருந்து வலுக்கட்டாயமாக திருமதி உலக அழகி கரோலின் ஜூரி பறித்ததாக உறுதி செய்யப்பட்டால், அவருக்கு 10- 20 வருடகால சிறைத்தண்டனையை பெற்றுக்கொடுக்கமேலும் படிக்க...
மணல் மாஃபியா குறித்து ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு சென்றார் சாணக்கியன்!
மணல் மாஃபியாக்களின் செயற்பாடுகள் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார். பாதுகாப்பு ஆலோசனைக்குழுக் கூட்டம் நேற்று(வியாழக்கிழமை) நாடாளுமன்ற கட்டத்தொகுதியில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்றிருந்தது. இதன்போதேமேலும் படிக்க...