Day: March 25, 2021
இலங்கையர்கள் மீது பொருளாதாரத் தடை- சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்து!
சர்வதேச அளவிலான விதி மீறல்களுடன் தொடர்புடைய இலங்கையர்கள் மீது பொருளாதாரத் தடைகளை விதிக்க ஐ.நா. உறுப்பு நாடுகள் முன்வரவேண்டும் என சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது. அத்துடன், தேசிய நீதிமன்றங்கள் ஊடாக சர்வதேச குற்றங்களுக்கான நீதியைப் பெற்றுக்கொடுப்பதை உறுப்புநாடுகள் தொடர்ந்துமேலும் படிக்க...
அரசாங்கத்தின் கணக்கின்படி ஐ.நா.வில் வெற்றி: ஜனாதிபதி தேர்தலில் கோட்டா படுதோல்வி – மனோ கணேசன்
உலகின் கண்காணிப்பு வலயத்தில் மீண்டும் இலங்கை என்ற உண்மையை அரசாங்கம் சிங்கள மக்களிடம் மறைக்க முடியாது என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். அத்தோடு, அரசாங்கம் கூறியுள்ள கணக்குப்படி ஐ.நா. வாக்கெடுப்பில் இலங்கை தோற்கடிக்கப்படவில்லை என்றால், ஜனாதிபதிமேலும் படிக்க...
இல்-து-பிரான்ஸ் – பாடசாலைகளிற்கு முன்னதாகவே விடுமுறை விடுங்கள் – இல்-து-பிரான்ஸ் தலைவர்
இல்-து-பிரான்சில் கொரோனாத் தொற்று அதிகரிக்கும் நிலையில், பாடசாலைகளின் விடுமுறையை 15 நாட்களிற்கு முன்னதாகவே விடுவதற்கான கோரிக்கையை, இல்-து-பிரான்சின் தலைவர் வலெரி பெக்ரெஸ் (Valérie Pécresse) விடுத்துள்ளார். ஏப்ரல் 17ம் திகதி விட இருக்கும், வசந்தகால விடுறையை 15 நாட்களிற்கு முன்னதாக, ஏப்ரல்மேலும் படிக்க...
செவ்வாய் கிரகத்தில் ஹெலிகாப்டரை பறக்கவிடும் நாசா
செவ்வாய் கிரகத்தில் இன்ஜெனூட்டி ஹெலிகாப்டர் ஏப்ரல் 8-ந் தேதிக்குள் பறக்க விடப்படும் என்று நாசாவின் அறிவியல் இயக்குனர் பாபி பிரவுன் தெரிவித்தார். செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் இருந்ததா என்பது பற்றி ஆய்வு செய்ய அமெரிக்க வின்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா கடந்தமேலும் படிக்க...
மியான்மரில் 7 வயது சிறுமியை சுட்டு கொன்ற ராணுவம்
மியான்மரில் பகலில் போராட்டக்காரர்களை விரட்டியடிக்கும் ராணுவம் இரவு நேரத்தில் அவர்களை வீடு புகுந்து கைது செய்யும் நடவடிக்கையிலும் ஈடுபட்டு வருகிறது. மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. அதேவேளையில் இந்தப் போராட்டங்களை ஒடுக்குவதற்கு ராணுவம் அடக்குமுறையைக்மேலும் படிக்க...
மகள் வழி பேத்தி மூலமாக இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத்துக்கு 10-வது கொள்ளுப்பேர குழந்தை
இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத்தின் மகள் வழி பேத்தியும் இளவரசியுமான சாரா டின்டாலுக்கு நேற்று அழகிய ஆண் குழந்தை பிறந்தது. இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத்தின் மகள் வழி பேத்தியும் இளவரசியுமான சாரா டின்டாலுக்கு நேற்று அழகிய ஆண் குழந்தை பிறந்தது.மேலும் படிக்க...
எதிர்கட்சியே இல்லாமல் திமுக ஆட்சி அமைக்கும்- உதயநிதி ஸ்டாலின் பேச்சு
வரும் சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று உதயநிதி ஸ்டாலின் கூறினார். கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் விஜய்வசந்த் மற்றும் சட்டமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து திமு.க. மாநில இளைஞர் அணிமேலும் படிக்க...
கச்சத்தீவு அருகே மீன்பிடித்த தமிழக மீனவர்களை சிறைபிடித்த இலங்கை படை
இந்தியா மீது கோபம் ஏற்படும்போதெல்லாம் தமிழக மீனவர்களை தாக்குவதும், சிறைப்பிடிப்பதும் இலங்கையின் வாடிக்கையான செயலாக உள்ளது. தமிழக கடற்கரை பகுதியில் மீன் பிடிக்கும் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை அவ்வப்போது தாக்குதல் நடத்துவதுடன் அவர்களை சிறை பிடிப்பதையும் வழக்கமாக கொண்டுள்ளது.மேலும் படிக்க...
30 வருடகாலப் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்கப்படும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது- சர்வதேச மன்னிப்புச் சபை
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்டிருக்கும் புதிய தீர்மானம் 30 வருடகாலப் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதி வழங்கப்படும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதாக சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது. இந்த நிலையில், புதிய தீர்மானத்தில் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு மேலும் படிக்க...
அபிவிருத்தி என்ற பெயரில் தமிழர்களின் நிலஅபகரிப்பினை நிறுத்த வேண்டும் – சாணக்கியன்
வடக்கு, கிழக்கில் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொல்பொருள் என்ற பெயரில் தமிழ் மக்களின் வளங்கள் சுரண்டப்படுவதற்கு உறுதுணையாக இல்லாமல் அதற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன்மேலும் படிக்க...
சிங்கள, தமிழ் புத்தாண்டைக் கொண்டாடும் போது மக்கள் சுகாதார வழி காட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும் – GMOA
எதிர்வரும் சிங்கள, தமிழ் புத்தாண்டைக் கொண்டாடும்போது மக்கள் அடிப்படை சுகாதார வழிகாட்டுதல்களை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த விடயம் குறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ள அந்தச் சங்கத்தின் உதவி செயலாளர் வைத்தியர், நவீன்மேலும் படிக்க...
தமிழ் சமூகத்திற்கு உள்ள பெரிய மூலதனம் கல்வி மட்டும்தான் – பொலிஸ் பொறுப்பதிகாரி ஜயந்த
தமிழ் சமூகத்திற்கு உள்ள பெரிய மூலதனம் கல்வி மட்டும்தான் அதனை தமிழ் சமூகம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என ஏறாவூர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எச்.டபிள்யூ.கே. ஜயந்த தெரிவித்தார். மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட மயிலம்பாவெளி ஸ்ரீ விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் இன்று (வியாழக்கிழமை)மேலும் படிக்க...