Day: March 7, 2021
கொரோனா வைரஸை விட பா.ஜ.க பயங்கர ஆயுதமாகி வருகிறது: கே.எஸ்.அழகிரி
கொரோனா வைரஸை விடவும் மிகவும் ஆபத்தான ஆயுதமாக பா.ஜ.க இன்று விளங்கி வருகிறது என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். தி.மு.க- காங்கிரஸ் கூட்டணியில் 25 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடுவது என ஒப்பந்தம் ஆனதை அடுத்து, அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றமேலும் படிக்க...
தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயல்பட மாட்டோம் – கஜேந்திரகுமார் அறிவிப்பு!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் எந்த விடையத்திலும் இணைந்து செயல்பட மாட்டோம் என கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள கட்சியின் அலுவலகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்மேலும் படிக்க...
மியான்மார் ஆட்சி கவிழ்ப்பு: எல்லையைத் தாண்டிய அதிகாரிகளை ஒப்படைக்க கோரிக்கை
உத்தரவுகளை நிறைவேற்ற மறுத்ததையடுத்து அடைக்கலம் தேடி எல்லை தாண்டிய பல பொலிஸ் அதிகாரிகளை திருப்பி அனுப்புமாறு அண்டை நாடான இந்தியாவை மியான்மார் கேட்டுள்ளது. அண்மைய நாட்களில் அதிகாரிகளும் அவர்களது குடும்பத்தினரும் எல்லை தாண்டியதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில் கடிதம் ஒன்றினைமேலும் படிக்க...
வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறும்வரை போராட்டம் தொடரும் – விவசாய சங்கம்
புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறும் வரை விவசாயிகளின் போராட்டம் தொடரும் என விவசாய சங்கத் தலைவர் ராகேஷ் திகாயத் தெரிவித்துள்ளார். டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தின் நூறாவது நாள் நிறைவையொட்டி உரயாற்றிய அவர், மூன்று புதிய வேளாண் சட்டங்களையும் முழுமையாகத் திரும்பப்மேலும் படிக்க...
தமிழ், முஸ்லிம் அடிப்படைவாதம் தலைதூக்க அரசாங்கம் இடமளிக்காது – ஜனாதிபதி
தமிழ் அடிப்படைவாத, பிரிவினைவாத பயங்கரவாதமும் இஸ்லாம் மதவாத அடிப்படைவாதமும் தலைதூக்க தமது அரசாங்கம் இடமளிக்காது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ குறிப்பிட்டார். கிராமத்துடன் கலந்துரையாடல் வேலைத்திட்டத்தின் மற்றொரு கட்டம் குருணாகல் – கிரிபாவ வேரகலவில் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்றது. இதன்போது, ஈஸ்டர்மேலும் படிக்க...
அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி செயற்படுகிறது- மணிவண்ணன்
அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி செயற்படுவதாக யாழ். மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் குற்றஞ்சாட்டியுள்ளார். யாழ். மாநகர சபையில் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் தொடர்பாக ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் குறிப்பிடுகையில், “மஹிந்தமேலும் படிக்க...
சட்டரீதியான பிரச்சினைகளுக்கு தீர்வு முன்வைக்கப் பட்டவுடன் மாகாண சபைத் தேர்தல் – தேர்தல்கள் ஆணைக்குழு
சட்டரீதியான பிரச்சினைகளுக்கு தீர்வு முன்வைக்கப்பட்டவுடன் மாகாண சபைத் தேர்தலை நடத்தவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிலவும் சட்ட ரீதியான பிரச்சினைகள் குறித்து நாடாளுமன்றத்திற்கும் சகல கட்சிகளுக்கும் தெரியப்படுத்தியிருப்பதாக ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்தார். இந்த நிலையில், குறித்த பிரசினைகளுக்கு தீர்வுமேலும் படிக்க...