Day: January 24, 2021
மீனவர் பிரச்சினை பேசித் தீர்க்கப்பட வேண்டியது- மாற்று நடவடிக்கைகளை ஏற்க முடியாது- சுரேஷ் பிரேமச்சந்திரன்
பாக்கு நீரிணையில் தொடரும் மீனவர் பிரச்சினை இலங்கை-இந்திய தமிழர் தொடர்பானது எனவும் இதனைப் பேசித் தீர்க்க வேண்டுமே தவிர மாற்று நடவடிக்கைகளைத் தவிர்க்க வேண்டுமென ஈ.பி.ஆர்.எல்.எஃப். கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். அத்துடன், கடந்த காலப் போராட்டத்தில் தமிழக மீனவர்களுடையமேலும் படிக்க...
கொரோனா தொற்றுக்கு மத்தியிலும் போர்த்துக்கலில் ஜனாதிபதி தேர்தல்
போர்த்துக்கல்லில் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து காணப்படும் நிலையிலும் பெருமளவிலானவர்கள் இன்று புதிய ஜனாதிபதி தேர்ந்தெடுக்கும் தேர்தலில் வாக்களிக்கவுள்ளனர். மத்திய வலதுசாரி சமூக ஜனநாயகக் கட்சியின் தற்போதைய ஜனாதிபதி மார்செலோ ரெபெலோ டி சௌசா மீண்டும் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்படுவார் என கருத்துக்கணிப்புகள்மேலும் படிக்க...
ஒட்டுமொத்த தமிழர்களையும் ஒன்றிணைக்க விரைவில் நடவடிக்கைக் குழு- விசேட கூட்டத்தில் முடிவு!
ஒட்டுமொத்த தமிழினமும் ஒரே நிலைப்பாட்டில் செயற்படுவதற்காக விரைவில் நடவடிக்கைக் குழு ஒன்றை உருவாக்குவதற்கு இன்றைய கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். தமிழ் மக்கள் அதிகமாகவுள்ள பகுதிகளில் மக்களின் வாழ்வுரிமையைப் பாதுகாக்கும் வகையில் அனைத்துத்மேலும் படிக்க...
ஐரோப்பாவில் கொரோனா தொற்று நிலவரம் !
ஐரோப்பாவில் கொரோனா தொற்று உறுதியாகும் நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருவதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, உலகளவில் அதிக தொற்று அடையாளம் காணப்பட்ட நாடுகளில் 6 ஆவது இடத்தில் இருக்கும் பிரான்சில் இதுவரை 30 இலட்சத்து 35 ஆயிரத்து 181 பேர்மேலும் படிக்க...
92 ஏழை நாடுகளுக்கு இலாப நோக்கற்ற அடிப்படையில் 40 மில்லியன் கொவிட்-19 தடுப்பூசிகள்: ஃபைஸர் அறிவிப்பு
ஏழை நாடுகளுக்கு இலாப நோக்கற்ற அடிப்படையில் 40 மில்லியன் வரை கொவிட்-19 தடுப்பூசி அளவுகளை வழங்குவதாக ஃபைஸர் நிறுவனம் அறிவித்துள்ளது. பொருளாதாரத்தில் பின் தங்கிய 92 நாடுகளுக்கு இந்த கொவிட்-19 தடுப்பூசிகள் வழங்கப்படவுள்ளன. வல்லரசு நாடுகள் பெரும்பாலும் கொரோனா தடுப்பு மருந்துக்கானமேலும் படிக்க...
சசிகலாவின் உடல்நிலை நல்ல முன்னேற்றத்துடன் சீராக உள்ளது- வைத்தியசாலை நிர்வாகம்
கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சைப் பெற்றுவரும் சசிகலாவின் உடல்நிலை நல்ல முன்னேற்றத்துடன் சீராக உள்ளதென பெங்களூர் விக்டோரியா அரச வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு பெங்களூர் விக்டோரியா அரச வைத்தியசாலையில் சசிகலா சிகிச்சை பெற்றுவருகிறார். இந்நிலையில் அவரது உடல்நிலை குறித்துமேலும் படிக்க...
பைடனுடன் பிரதமர் பொரிஸ் கலந்துரையாடல்: முக்கிய விடயங்களில் இணைந்து செயற்பட எதிர்பார்ப்பு!
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுடன் இணைந்து காலநிலை மாற்றத்தை சமாளித்தல் மற்றும் கொவிட்-19 தொற்றுநோயைக் கட்டுப்படுத்தல் போன்றவற்றில் இணைந்து பணியாற்ற எதிர்பார்ப்பதாக பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் கூறியுள்ளார். அத்துடன், காலநிலை தொடர்பான பரிஸ் ஒப்பந்தம் மற்றும் உலக சுகாதார அமைப்புடன்மேலும் படிக்க...
உத்தராகண்ட் மாநிலத்தின் ஒருநாள் முதல்வராக 19 வயது மாணவி
உத்தராகண்ட் மாநிலத்தின் ஒருநாள் முதல்வராக 19 வயது ஷிருஷ்டி கோஸ்வாமி, இன்று (ஞாயிற்றுக்கிழமை) செயற்பட உள்ளார். ஹரித்துவார் மாவட்டத்தில்- தவுலதாப்பூர் மாவட்டத்தில் வசிக்கும் 19 வயதான மாணவி ஷிருஷ்டி கோஸ்வாமி, ரூர்கியில் அமைந்துள்ள கல்லூரியில் பி.எஸ்.சி வேளாண்மை பயின்று வருகிறார். மேலும்மேலும் படிக்க...
மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களுக்கு பொருளாதார தடை? – ஐ.நா.அறிக்கை
இலங்கை தொடர்பான ஐக்கிய நாடுகளின் ஆணையாளரின் அறிக்கை, மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களுக்கு பொருளாதார தடை விதிப்பது போன்ற பரிந்துரைகளை உள்ளடக்கியுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் மிச்செல் பச்சிலெடினால் தயாரிக்கப்பட்டுள்ள குறித்த அறிக்கைக்கு பதிலளிக்க ஜனவரி 27 வரைமேலும் படிக்க...
கசிந்துள்ள ஐ.நா. ஆணையாளரின் இலங்கை பற்றிய அறிக்கை
46ஆவது ஐ.நா மனித உரிமைகள் பேரவை அமர்வுக்கு முன்னதாக, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரிடமிருந்து இலங்கை பற்றிய அறிக்கை கசிந்துள்ளது. இலங்கை குறித்த விசாரணையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்குப் பரிந்துரைப்பதன் மூலம், உலகளாவிய அதிகார வரம்பின் கீழ் விசாரணைகள் மற்றும் வழக்குகளைமேலும் படிக்க...
அரசாங்கத்தின் ஜனநாயக விரோதச் செயற்பாடுகளைக் கண்டித்து ஐக்கிய மக்கள் சக்தி போராட்டம்
அரசாங்கத்தின் ஜனநாயக விரோதச் செயற்பாடுகளைக் கண்டித்து ஐக்கிய மக்கள் சக்தி இன்று (ஞாயிற்றுக்கிழமை) கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தது. ‘பேச்சு சுதந்திரத்தை பாதுகாப்போம்’ எனும் தொனிப்பொருளின் கீழ் கினிகத்தேனை நகரில் முன்னெடுக்கப்பட்ட இப்போராட்டத்தை ஐக்கிய மக்கள் சக்தியின் மஸ்கெலியா தொகுதி அமைப்பாளர் கபிலமேலும் படிக்க...
தமிழர் தாயகத்தில் மக்களின் வாழ்வுரிமையைப் பாதுகாக்கும் போராட்டம்- தமிழ் கட்சிகள் விசேட கலந்துரையாடல்!
தமிழர் தாயகத்தில் மக்களின் வாழ்வுரிமையைப் பாதுகாக்கும் வகையில் அனைத்துத் தரப்புகளும் ஒன்றிணைந்த அவசர கலந்துரையாடல் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் இடம்பெற்றது. மக்கள் பிரதிநிதிகள், சிவில் அமைப்புகள், மதத் தலைவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் என அனைத்துத் தரப்பினரையும்மேலும் படிக்க...