Day: December 21, 2020
பிரான்சிலிருந்து பிரித்தானியாவிற்கு அனைத்துப் பாதைகளும் மூடப்படும்!
இன்று நள்ளிரவிலிருந்து பிரித்தானியாவில் இருந்து வரும் அனைத்துப் போக்குவரத்துக்களும், பயணிகள், பொருட்கள் என, தரைப்பாதை, வான்பாதை, கடற்பாதை, இருப்புப் பாதை என அனைத்து வழிகளும் மூடப்படுவதாகப் பிரான்ஸ் அரசாங்கம் தெரிவித்துள்ளது. இன்று நடந்த அவசரப் பாதுகாப்புச் சபையின் முடிவில் இந்த அறிவித்தல்மேலும் படிக்க...
புதிய ரக கொரோனா வைரஸ்: பிரித்தானியாவில் இருந்து வரும் விமானங்களுக்கு ஜேர்மனி, பிரான்ஸ் நாடுகள் தடை!
பிரித்தானியாவில் வேகமாகப் பரவும் வகையில் தன்னைத் தகவமைத்துக் கொண்ட புதிய ரக கொரோனா வைரஸ், தீவிரமாக பரவி வருவதால், அந்த நாட்டிலிருந்து வரும் விமானங்களுக்கு ஜேர்மனி, பெல்ஜியம், பிரான்ஸ் மற்றும் இத்தாலி உள்ளிட்ட நாடுகள் தடை விதித்துள்ளன. அத்துடன் பிரித்தானியாவில் இருந்துமேலும் படிக்க...
விவசாயிகளின் போராட்டம் : இன்று முதல் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவிப்பு!
வேளாண் திருத்த சட்டமூலங்களை எதிர்த்து விவசாயிகள் இன்று (திங்கட்கிழமை) முதல் தொடர் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர். இன்னும் சில நாட்களில் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை மீண்டும் ஆரம்பமாகவுள்ளதாக மத்திய அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ள நிலையில் விவசாயிகள் தங்களுக்கு வாய்ப்பானமேலும் படிக்க...
விவசாயிகளின் போராட்டத்தை மத்திய அரசால் முடக்க முடியாது – அரவிந்த் கேஜ்ரிவால்
விவசாயிகளுக்கு ஆதரவளிப்பவா்கள் எதிராக வருமான வரித் துறையை பயன்படுத்தி விவசாயிகளின் போராட்டத்தை மத்திய அரசால் முடக்க முடியாது என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளாா். இது குறித்து தனது ருவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள அவர், “விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து வரும்மேலும் படிக்க...
அனைத்து மதுபான கடைகளையும் மூடுமாறு கோரிக்கை!
கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு காலங்களில் அனைத்து மதுபான கடைகளையும் மூடுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கான நடவடிக்கையை அதிகாரிகள் எடுக்க வேண்டும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பணிப்பாளர் மருத்துவர் ஹரித அளுத்கே கேட்டுக்கொண்டுள்ளார். குறித்த தினங்களில் மது அருந்தி பயணத்தில்மேலும் படிக்க...
சமூக ஊடகங்களை பதிவு செய்வதற்கான நடவடிக்கை கட்டுப்பாடுகளை வைப்பதற்கான முதல் படி
நாட்டில் சமூக ஊடகங்களை பயன்படுத்துவோரை பதிவுசெய்யும் நடவடிக்கை மக்களின் கருத்து சுதந்திரத்தின் மீதான ஒடுக்குமுறை என மனித உரிமை ஆர்வலர் அம்பிகா சற்குணநாதன் தெரிவித்துள்ளார். கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரான ஒடுக்குமுறை இருக்கக்கூடும் என்பதை இது காட்டுகின்றதாக குறிப்பிட்டுள்ள அவர் சமூக ஊடகங்களைமேலும் படிக்க...
சுமந்திரனுக்கு நீதி தொடர்பில் கதைக்க அருகதை கிடையாது- பத்மநாதன் கருணாவதி
தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் சுமந்திரனுக்கு, நீதி தொடர்பில் கதைக்க எந்த அருகதையும் கிடையாது என வடக்கு- கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அமைப்பின் பணிப்பாளர் பத்மநாதன் கருணாவதி தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர்மேலும் படிக்க...